உள்ளடக்கத்துக்குச் செல்

மும்பை மாவட்டம்

ஆள்கூறுகள்: 18°58′N 72°49′E / 18.96°N 72.82°E / 18.96; 72.82
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்பை மாவட்டம்
நகர்புற மாவட்டம்
ஆள்கூறுகள்: 18°58′N 72°49′E / 18.96°N 72.82°E / 18.96; 72.82
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
கோட்டம்கொங்கண் கோட்டம்
தலைமையிடம்மும்பை
அரசு
 • நிர்வாகம்பெருநகர மும்பை மாநகராட்சி
 • காப்பாளர்ஏக்நாத் சிண்டே
(துணை முதலமைச்சர்)
பரப்பளவு
 • மொத்தம்603.4 km2 (233.0 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்30,85,411
 • அடர்த்தி5,100/km2 (13,000/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
பாலின விகிதம்832
எழுத்தறிவு89.2%
இணையதளம்https://mumbaicity.gov.in/


மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாவட்டத்தின் அமைவிடம்

மும்பை நகர மாவட்டம் (Mumbai City district) என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1]பெருநகர மும்பை மாநகராட்சியின் பகுதிகள் அனைத்தும் மும்பை மாவட்டத்தில் உள்ளது. இது கொங்கண் கோட்டத்துக்கு உட்பட்டது. இது பெருநகர மும்பை மாநகராட்சியால் பராமரிக்கப்படுகிறது. இந்நகர்புற மாவட்டம் 6 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்படவுள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் மும்பை நகர்புற மாவட்டம் 603.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 674,33 குடியிருப்புகளும், 30,85,411 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 1,684,608 மற்றும் பெண்கள்1,400,803 உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 832 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.2% ஆகவுள்ளது. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2,72,886 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,11,564 மற்றும் 1,08,370 ஆக உள்ளனர்.

சமயங்கள்

[தொகு]

இதன் மக்கள் தொகையில் இந்து சமயத்தினர் 1,873,762 (60.73%), இசுலாமியர்கள் 773,173 (25.06%), பௌத்தர்கள் 1,34,257 (4.35%), சமணர்கள் 166,000 (5.38%), கிறித்தவர்கள் 84,555 (2.74%), சீக்கியர்கள் 13,471 (0.44%), பிறர் 40,195 (1.30%) ஆக உள்ளனர்.[2]

பரிந்துரைக்கப்பட்ட வருவாய் வட்டங்கள்

[தொகு]

மும்பை மாவட்டத்தின் வருவாய்த் துறை நிர்வாக வசதிக்காக கீழ்கண்ட இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 6 வருவாய் வட்டங்களாகப் பிரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசியல்

[தொகு]

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

மக்களவைத் தொகுதிகள்

[தொகு]

போக்குவரத்து

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-19.
  2. Religion-wise Population - Mumbai district

வெளி இணைப்புகள்

[தொகு]

18°58′N 72°49′E / 18.96°N 72.82°E / 18.96; 72.82{{#coordinates:}}: cannot have more than one primary tag per page

"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_மாவட்டம்&oldid=4224628" இலிருந்து மீள்விக்கப்பட்டது