கட்சிரோலி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கட்சிரோலி மாவட்டம்
गडचिरोली जिल्हा
MaharashtraGadchiroli.png
கட்சிரோலிமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம் மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள் நாக்பூர்
தலைமையகம் கட்சிரோலி
பரப்பு 14,412 km2 (5,565 sq mi)
மக்கட்தொகை 9,70,294 (2001)
மக்கள்தொகை அடர்த்தி 67.33/km2 (174.4/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை 6.93%
படிப்பறிவு 60.1%
பாலின விகிதம் 976
வட்டங்கள் 12.
மக்களவைத்தொகுதிகள் கட்சிரோலி - சிமுர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை Election Commission website)
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 3
முதன்மை நெடுஞ்சாலைகள் NH-16
சராசரி ஆண்டு மழைபொழிவு 1,704 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கட்சிரோலி மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் கட்சிரோலியில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டம் பன்னிரண்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] அவை அஹேரி, ஆர்மோரி, ஏட்டாபல்லி, குர்கேடா. கோர்சி, கட்சிரோலி, சாமோர்சி, தேசாய்கஞ்சு(வட்சா), தானோரா, பாம்ராகட், முல்சேரா, சிரோஞ்சா ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]

இவை கட்சிரோலி - சிமுர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்சிரோலி_மாவட்டம்&oldid=2295597" இருந்து மீள்விக்கப்பட்டது