அவுரங்காபாத் குகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவுரங்காபாத் குகைகளின் தோற்றம்

அவுரங்காபாத் குகைகள் (Aurangabad caves) 12 பௌத்தக் குடைவரை குகைகளின் தொகுப்பாகும். இக்குகைகள் கிழக்கிலிருந்து மேற்காக, அவுரங்காபாத் நகரத்திலிருந்து ஒன்பது கிமீ தொலைவில் சயாத்திரி மலையில் அமைந்துள்ளது.[1] இக்குகைகள் கிபி 6 முதல் 8-ஆம் நூற்றாண்டு முடிய நிறுவப்பட்டது. இக்குகைகளின் அமைவிடத்திற்கு ஏற்ப மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]

இக்குகைகள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் தேசிய நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. I[3]

இக்குகைகள் ஹுனாயன பௌத்த சமயக் கட்டிடக் கலைநயத்தில் அமைந்த தூபிகளால் புகழ் பெற்றதாகும். இக்குகைகளில் ஒன்றில் முதலாம் ஆயிரமாண்டு காலத்திய துர்கை, கணபதி போன்ற இந்துக் கடவுளர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.[4] மேலும் இக்குகைகளில் எண்ணற்ற தாந்தீரிக பௌத்த தேவதைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.[4][5]

ஆள்கூறுகள்: 19°55′01″N 75°18′43″E / 19.917°N 75.312°E / 19.917; 75.312

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Aurangabad Caves பரணிடப்பட்டது 2013-09-27 at the வந்தவழி இயந்திரம் "The cave temples of Aurangabad cut between the 6th and the 8th century are nine kilometers from Aurangabad, near Bibi-ka-Maqbara."
  2. Qureshi, Dulari. Art and Vision of Aurangabad Caves. New Delhi: Bhartiya Kala Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-86050-11-6. 
  3. "Aurangabad Caves". http://asi.nic.in/asi_monu_tktd_maharashtra.asp. பார்த்த நாள்: 2012-05-19. 
  4. 4.0 4.1 Pia Brancaccio (2010). The Buddhist Caves at Aurangabad: Transformations in Art and Religion. BRILL Academic. பக். 21, 41, 150, 181, 190-192, 202–209 with footnotes. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-18525-9. https://books.google.com/books?id=m_4pXm7dD78C&pg=PA206. 
  5. David B. Gray; Ryan Richard Overbey (2016). Tantric Traditions in Transmission and Translation. Oxford University Press. பக். 47–48. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-990952-0. https://books.google.com/books?id=OJWCCwAAQBAJ&pg=PA47. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aurangabad Caves
என்பதின் ஊடகங்கள் உள்ளன.