சந்திரபூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Chandrapur
சந்திரபூர்
மாவட்டம்
चंद्रपूर जिल्हा
Chandrapur in Maharashtra (India).svg
Chandrapur
சந்திரபூர்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்நாக்பூர் கோட்டம்
தலைமையகம்சந்திரபூர்
பரப்பு10,690 km2 (4,130 sq mi)
மக்கட்தொகை2,071,101 (2001)
மக்கள்தொகை அடர்த்தி155/km2 (400/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை32.11%
படிப்பறிவு59.41%
வட்டங்கள்1. சந்திரபூர், 2. பத்ராவதி, 3. வரோரா, 4. சிமுர், 5. நாக்பீடு, 6. பிரம்மபுரி, 7. சிந்தேவாஹி, 8. மூல், 9. சாவ்லி, 10. கோண்டுபிம்ப்ரி வட்டம், 11. ராஜுரா, 12. கோர்பனா, 13. போம்புர்ணா, 14. பல்லார்பூர், 15. ஜிவதீ
மக்களவைத்தொகுதிகள்1. சந்திரப்பூர் மக்களவைத் தொகுதி|சந்திரப்பூர் (யவத்மாள் மாவட்டத்துடன் பகிர்வு), 2. கட்சிரோலி சிமுர் (கட்சிரோலி மாவட்டத்துடன் பகிர்வு)
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை6
சராசரி ஆண்டு மழைபொழிவு1398 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சந்திரப்பூர் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவின் கிழக்கில் அமைந்த விதர்பா பிரதேசத்தில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் சந்திரபூர் நகரத்தில் அமைந்துள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இதை பதினைந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1]

அவை சந்திரப்பூர், வரோரா, பத்ராவதி, சிமுர், நாக்பீடு, பிரம்மபூரி, சிந்தேவாஹி, மூல், கோண்டுபிம்பரி, போம்புர்ணா, சாவ்லி, ராஜுரா, கோர்பனா, ஜிவதி, பல்லார்பூர் ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
சந்திரப்பூர் மக்களவைத் தொகுதி

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-11-19 அன்று பார்க்கப்பட்டது.


இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரபூர்_மாவட்டம்&oldid=3552862" இருந்து மீள்விக்கப்பட்டது