சாத்தாரா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாதாரா மாவட்டம்
सातारा जिल्हा
மாவட்டம்
Satara in Maharashtra (India).svg
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
பிரிவுபுணே மண்டலம்
தலைநகரம்சாத்தாரா
பரப்பளவு
 • மொத்தம்10,484 km2 (4,048 sq mi)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்27,96,906
 • அடர்த்தி209/km2 (540/sq mi)
மொழிகள்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வட்டம்1. சாத்தாரா, 2. கராடு, 3. வாயி, 4. மகாபலேஸ்வர், 5. பல்டன், 6. மான், 7. கடவ், 8. கோரேகவுன், 9. பாடன், 10. ஜாவோலி, 11. கண்டாலா
சட்டசபைத் தொகுதி1. சாத்தாரா, 2. மாதா
இணையதளம்http://satara.nic.in/

சதாரா மாவட்டம், இந்திய மாநுலமான மகாராஷ்டிராவில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் சாத்தாரா நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் மஹாபலீஸ்வர், பஞ்ச்கனி, கராத் ஆகியனவாகும். இம்மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் ஆறுகள் கிருஷ்ணா ஆறு, சாவித்திரி ஆறு, வெண்ணா ஆறு மற்றும் கொய்னா ஆறுகள் ஆகும். மேலும் கோய்னா அணை, சிவசாகர் ஏரி மற்றும் வென்னா ஏரி போன்ற நீர்நிலைகள் உள்ளது. இம்மாவட்டத்தில் சாத்தாரா மக்களவைத் தொகுதி உள்ளது. இம்மாவட்டத்தில் பௌத்த சமயத்தின் கராத் குடைவரைகள், சிர்வல் குடைவரைகள், வய் குடைவரைகள் உள்ளது. இம்மாவட்டத்தில் வான்குசவாடே காற்றாலைப் பூங்கா உள்ளது.

புகழ் பெற்றவர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 17°42′N 74°00′E / 17.70°N 74.00°E / 17.70; 74.00

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தாரா_மாவட்டம்&oldid=3370221" இருந்து மீள்விக்கப்பட்டது