அமராவதி மாவட்டம்
Jump to navigation
Jump to search
அமராவதி மாவட்டம் Amravati district | |
---|---|
மாவட்டம் | |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராட்டிரம் |
தலைமையகம் | அமராவதி |
பரப்பளவு | |
• மொத்தம் | 12,235 km2 (4,724 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 28,87,826 |
• அடர்த்தி | 213/km2 (550/sq mi) |
மொழிகள் | |
• ஆட்சி் | மராத்தி |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
இணையதளம் | amravati.nic.in |
அமராவதி மாவட்டம், இந்திய மாநிலமான மகாராட்டிரத்தில் உள்ளது. இதன் தலைமையகம் அமராவதியில் உள்ளது.
பொருளாதாரம்[தொகு]
இது வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசின் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[1] இங்கு வெற்றிலை, ஆரஞ்சு, வாழை ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்.
மக்கள் தொகை[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, 2,887,826 மக்கள் வாழ்ந்தனர். [2]
சதுர கிலோமீட்டருக்குள் 237 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [2] பால் விகிதத்தில் ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக, 947 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. [2] இங்கு வாழ்வோரில் 88.23% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]
போக்குவரத்து[தொகு]
இந்த மாவட்டத்தில் ரயில் போக்குவரத்து வசதி உள்ளது. பத்னேரா, அமராவதி ஆகியன உள்ளன. இங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமராவதி விமான நிலையம் அமைந்துள்ளது.
சான்றுகள்[தொகு]
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "மாவட்டம் Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.