உள்ளடக்கத்துக்குச் செல்

அகோலா மாவட்டம்

ஆள்கூறுகள்: 20°30′N 77°10′E / 20.500°N 77.167°E / 20.500; 77.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகோலா மாவட்டம்
अकोला जिल्हा
அகோலாமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்அமராவதி கோட்டம்
தலைமையகம்அகோலா
பரப்பு5,431 km2 (2,097 sq mi)
மக்கட்தொகை18,18,617 (2011)
மக்கள்தொகை அடர்த்தி300.8/km2 (779/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை39.69
படிப்பறிவு81.41%
பாலின விகிதம்938
வட்டங்கள்7
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 6
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அகோலா மாவட்டம் மகாராஷ்டிராவில் உள்ளது.[1] இதன் தலைமையகத்தை அகோலாவில் நிறுவியுள்ளனர். இந்த மாவட்டத்தை அமராவதி கோட்டத்திற்கு உட்படுத்தி நிர்வகிக்கின்றனர். இது 5,431  சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

தட்பவெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், அகோலா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.9
(85.8)
33.2
(91.8)
37.2
(99)
40.7
(105.3)
46.7
(116.1)
37.4
(99.3)
32.0
(89.6)
30.5
(86.9)
32.1
(89.8)
38.8
(101.8)
31.5
(88.7)
29.4
(84.9)
34.95
(94.91)
தாழ் சராசரி °C (°F) 13.5
(56.3)
15.7
(60.3)
20.0
(68)
24.8
(76.6)
28.0
(82.4)
26.1
(79)
24.1
(75.4)
23.4
(74.1)
23.0
(73.4)
20.1
(68.2)
15.9
(60.6)
13.2
(55.8)
20.65
(69.17)
பொழிவு mm (inches) 7.8
(0.307)
4.5
(0.177)
11.0
(0.433)
5.1
(0.201)
6.6
(0.26)
146.3
(5.76)
210.7
(8.295)
199.7
(7.862)
122.0
(4.803)
45.4
(1.787)
19.5
(0.768)
14.2
(0.559)
792.8
(31.213)
ஆதாரம்: IMD

மக்கள் தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 1,818,617 மக்கள் வசித்தனர். [2] இந்த மாவட்டத்தில் சதுரகிலோமீட்டருக்குள் 321 பேர் வாழும் அளவுக்கு மக்கள் நெருக்கடி இருக்கிறது. [2]பால் விகித அளவில், ஆயிரம் ஆண்களுக்கு 942 பெண்கள் நிகராக இருக்கின்றனர். [2] இங்கு வாழ்வோரில் 87.55% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2]

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

இந்த மாவட்டத்தில் ஏழு வட்டங்கள் உள்ளன.[1]

 1. அகோட்
 2. அகோலா
 3. தேல்ஹாரா
 4. பாதூர்
 5. பார்சீடாகளி
 6. பாளாபூர்
 7. மூர்த்திஜாபூர்
சட்டமன்றத் தொகுதிகள்:[1]
 • அகோட்
 • பாளாபூர்
 • அகோலா மேற்கு
 • மூர்த்திசாபூர்
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து

[தொகு]

இங்கு ரயில் வசதி உள்ளது. பாராஸ், கைகோன், அகோலா, முர்திஜாபூர் ரயில் நிலையங்களின் மூலம் நாட்டின் பிற பகுதிகளுக்கான ரயில்களில் பயணிக்கலாம். மீட்டர் கேஜில் இயங்கக் கூடிய சில ரயில் நிலையங்களும் உள்ளன.

பொருளாதாரம்

[தொகு]

பருத்தியை அதிக அளவில் பயிரிடுகின்றனர். இங்கு எண்ணெய் ஆலைகளும் உள்ளன. சிலர் சோயாபீன் செடிகளையும் பயிரிட்டுள்ளனர்.

இணைப்புகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
 1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-20.
 2. 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோலா_மாவட்டம்&oldid=3540484" இலிருந்து மீள்விக்கப்பட்டது