வாசிம் மாவட்டம்
Appearance
Washim வாசிம் மாவட்டம் वाशिम जिल्हा | |
---|---|
Washim வாசிம்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | அமராவதி மண்டலம் |
தலைமையகம் | வாசிம் |
பரப்பு | 5,150 km2 (1,990 sq mi) |
மக்கட்தொகை | 10,20,216 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 275.98/km2 (714.8/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 17.49% |
படிப்பறிவு | 74.02% |
பாலின விகிதம் | 939 |
வட்டங்கள் | 1. மாலேகாவ், 2. மங்கருள்பீர், 3. காரஞ்சா, 4. மானோரா, 5. வாசிம், 6. ரிசோடு |
மக்களவைத்தொகுதிகள் | 1. யவதமாளா-வாசிம் (யவதமாளா மாவட்டத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளது), 2. அகோலா (அகோலா மாவட்டத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளது) [1] |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 4 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | - |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 750-1000 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
வாசிம் மாவட்டம் இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ளது.[2] இதன் தலைமையகம் வாசிம் நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 5,150 சதுர கிலோமீட்டர் ஆகும்.
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவை: வாசிம், மங்கருள்பூர். இந்த மாவட்டத்தை ஆறு வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை: மாலேகாவ், மானோரா, வாசிம், ரிசோடு, மங்கருள்பீர்.[3]
- சட்டமன்றத் தொகுதிகள்:[2]
மக்கள் தொகை
[தொகு]2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,196,714 மக்கள் வாழ்ந்தனர்.[4] சதுர கிலோமீட்டருக்குள் 244 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி கணக்கிடப்பட்டுள்ளது.[4] பால் விகிதத்தில், ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக, 926 பெண்கள் உள்ளனர்.[4] இங்கு வாழும் மக்களில் 81.7% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[4]
சான்றுகள்
[தொகு]- ↑ "Election Commission website" (PDF). Archived from the original (PDF) on 2009-03-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-14.
- ↑ 2.0 2.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
- ↑ Indian Census
- ↑ 4.0 4.1 4.2 4.3 "மாவட்டம் Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.