புல்டாணா மாவட்டம்
Appearance
புல்தாணா
बुलढाणा जिल्हा | |
---|---|
மாவட்டம் | |
இந்தியாவின் மகராட்டிரா மாநிலத்தில் புல்தாணா மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மண்டலம் | அமராவதி மண்டலம் |
தலைமையிடம் | புல்தாணா |
வருவாய் வட்டங்கள் | 1. புல்தாணா, 2. சிக்கி, 3.தியோல்காவ்ன் இராஜா, 4. காம்காவ்ன், 5. செகாவ்ன், 6. மல்காபூர், 7. மொட்டலா புல்டாணா, 8. நந்துரா, 9. மெகர், 10. லோணார், 11. சிந்துகேத் இராஜா, 12. ஜல்காவ்ன் ஜமோத், 13. சங்கிராம்பூர் |
அரசு | |
• மக்களவைத் தொகுதிகள் | புல்தாணா மக்களவத் தொகுதி, ரேவார் மக்களவைத் தொகுதி |
• சட்டமன்றத் தொகுதிகள் | புல்தாணா, மல்காபூர், சிக்கிலி, சிந்துகேத் இராஜா, மெகர், காம்காவ்ன், ஜல்காவ்ன் ஜமோத் |
பரப்பளவு | |
• Total | 9,640 km2 (3,720 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 25,86,258 |
• அடர்த்தி | 270/km2 (690/sq mi) |
Demographics | |
• எழுத்தறிவு | 82.09% |
• பாலின விகிதம் | 928 |
நேர வலயம் | ஒசநே+05:30 |
சராசரி ஆண்டு மழைப்பொழிவு | 946 மி மீ |
இணையதளம் | buldhana |
புல்தாணா மாவட்டம் என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், மத்தியப் பிரதேசத எல்லையை ஒட்டிய மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் புல்டாணா என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]- 14 வட்டங்கள்:[1]
- புல்டாணா, சிக்லி, தேவுள்காவ் ராஜா, காம்காவ், சேவ்காவ், மல்காபூர், மோதாளா, நந்துரா, மேக்கர், லோணார், சிந்துகேட் ராஜா, ஜள்காவ் ஜாமோத், சங்குராம்பூர்
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- புல்டாணா சட்டமன்றத் தொகுதி
- சிக்லி சட்டமன்றத் தொகுதி
- சிந்துகேட் ராஜா சட்டமன்றத் தொகுதி
- மேக்கர் சட்டமன்றத் தொகுதி
- காம்காவ் சட்டமன்றத் தொகுதி
- ஜள்காவ் ஜாமோத் சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[1]
போக்குவரத்து
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.
இணைப்புகள்
[தொகு]- மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2011-02-07 at the வந்தவழி இயந்திரம்