வருவாய் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வருவாய் வட்டம் என்பது தமிழ்நாடு மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வருவாய் கிராமங்களை உள்ளடக்கி வருவாய் வட்டம் (REVENUE TALUK) வட்ட அலுவலகம் (TALUK OFFICE) அமைக்கப்படுகின்றன. இவற்றின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் நியமிக்கப்படுகிறார்.

பணிகள்[தொகு]

  • வட்டத்தில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்கவும், அமைதி படுத்தவும் நியமிக்கப்படுகிறார்கள்.
  • நில உடைமையாளர்களுக்கு உரிய பட்டா, சிட்டா, அடங்கள், வழங்குதல், நில ஆவணங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் இவ்வலுவலகம் மூலமாக வழங்கப்படுகிறது.
  • மாவட்ட ஆட்சியாளர், மற்றும் கோட்டாட்சியர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள வருவாய்த்துறை அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.

இதையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வருவாய்_வட்டம்&oldid=2993431" இருந்து மீள்விக்கப்பட்டது