வருவாய் கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வருவாய் கிராமம் மாநில அரசின் வருவாய் துறையின் கீழ் நிலை அங்கமாகும். இது சில ஊர்களையும், ஊராட்சிகளையும் உள்ளடக்கிய வருவாய்த் துறையின் நிர்வாகப் பகுதி ஆகும். இதன் அரச நிர்வாகப் பொறுப்பாளர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார். கிராம நிர்வாக அலுவலருக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உதவியாளர்கள் இருப்பார்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வருவாய்_கிராமம்&oldid=3228012" இருந்து மீள்விக்கப்பட்டது