பேச்சு:வருவாய் கிராமம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்டன், செயரத்தினா இந்தத் தலைப்பு பல கட்டுரைகளில் வருகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இதற்கு மேல் உள்ளடக்கம் இல்லை. அடிப்படைத் தகவலைத் தரும் இது போன்ற கட்டுரைகள் அளவில் சிறியதாக இருந்தாலும் இருக்கட்டுமே?--இரவி (பேச்சு) 22:51, 14 சனவரி 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:58, 15 சனவரி 2015 (UTC)[பதிலளி]
சந்தி இலக்கணப்படி இருபெயரொட்டுப் பண்புத்தொகையானதால் வருவாய்க் கிராமம் என்று வலிமிக வேண்டும். -நீச்சல்காரன் (பேச்சு) 14:00, 22 சூலை 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வருவாய்_கிராமம்&oldid=3760259" இலிருந்து மீள்விக்கப்பட்டது