ராய்கட் மாவட்டம்
Jump to navigation
Jump to search
ராய்கட் மாவட்டம் रायगड जिल्हा | |
---|---|
ராய்கட்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | கொங்கண் கோட்டம் |
தலைமையகம் | அலிபாக் |
பரப்பு | 7,152 km2 (2,761 sq mi) |
மக்கட்தொகை | 2635200 (2011) |
நகர்ப்புற மக்கட்தொகை | 36.91% பகத், பாட்டீல், நாய்க், தாக்கூர், மாத்ரி சமூகங்கள் |
படிப்பறிவு | 83.89% |
பாலின விகிதம் | 1000 ஆண்களுக்கு 955 பெண்கள் |
வட்டங்கள் | 15 |
மக்களவைத்தொகுதிகள் | 1 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை எண் 4 மற்றும் 17 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 3884 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ராய்கட் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் அலிபாக் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்[தொகு]
ஆட்சிப் பிரிவுகள்[தொகு]
இதை பதினைந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை பன்வேல், பேண், கர்ஜத், காலாப்பூர், உரண், அலிபாக், சுதாகட், மாண்காவ், ரோஹா, முரூட், ஸ்ரீவர்தன், மசளா, மஹாட், போலாதபூர், தளா ஆகியன.
போக்குவரத்து[தொகு]
சான்றுகள்[தொகு]
இணைப்புகள்[தொகு]
![]() |
மும்பை நகர மாவட்டம் | டாணே மாவட்டம் | ![]() | |
அரபிக் கடல் | ![]() |
புணே மாவட்டம் | ||
| ||||
![]() | ||||
ரத்னகிரி மாவட்டம் | சாத்தாரா மாவட்டம் |