சோலாப்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

17°21′N 75°10′E / 17.35°N 75.16°E / 17.35; 75.16 - 18°19′N 76°09′E / 18.32°N 76.15°E / 18.32; 76.15

சோலாப்பூர் மாவட்டம்
Solapur District
மாவட்டம்
सोलापूर जिल्हा
Solapur in Maharashtra (India).svg
சோலாப்பூர் மாவட்டம்
Solapur Districtமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
17°21′N 75°10′E / 17.35°N 75.16°E / 17.35; 75.16 - 18°19′N 76°09′E / 18.32°N 76.15°E / 18.32; 76.15
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்புணே மண்டலம்
தலைமையகம்சோலாப்பூர்
பரப்பு14,845 km2 (5,732 sq mi)
மக்கட்தொகை4,315,527 (2011)
மக்கள்தொகை அடர்த்தி290/km2 (750/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை31.83%
படிப்பறிவு71.2%
பாலின விகிதம்935
வட்டங்கள்
 1. அக்கல்கோட் தாலுகா
 2. கர்மாலா தாலுகா
 3. சோலாப்பூர் சத்தர்
 4. சோலாப்பூர் தெற்கு தாலுகா
 5. சோலாப்பூர் வடக்கு தாலுகா
 6. பண்டரிபுரம் தாலுகா
 7. பார்சி தாலுகா
 8. மாதா தாலுகா
 9. மங்கள்வேதா தாலுகா
 10. சங்கோலா தாலுகா
 11. மொகோல் தாலுகா
மக்களவைத்தொகுதிகள்1. சோலாப்பூர் மக்களவைத் தொகுதி, 2. மாடா மக்களவைத் தொகுதி (சாத்தாரா மாவட்டத்துடன் பகிரப்பட்டது), 3. உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி (உஸ்மானாபாத் மாவட்டம்) [1]
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை10
முதன்மை நெடுஞ்சாலைகள்NH-9, NH-13, NH-211
சராசரி ஆண்டு மழைபொழிவு545.4 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சோலாப்பூர் மாவட்டம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ளது. இதன் தலைமையகம் சோலாப்பூர் நகரத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் பீமா ஆறு பாய்கிறது.[2] இம்மாவட்டத்தின் பண்டரிபுரம் நகரத்தில் புகழ்பெற்ற பாண்டுரங்க விட்டலர் கோயில் உள்ளது. இம்மாவட்டம் சோலாப்பூர் படுக்கை விரிப்பு, பண்டரிபுரம் எருமை மற்றும் பீமா அணைக்கு பெயர் பெற்றது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

 1. அக்கல்கோட் தாலுகா
 2. கர்மாலா தாலுகா
 3. சோலாப்பூர் சத்தர்
 4. சோலாப்பூர் தெற்கு தாலுகா
 5. சோலாப்பூர் வடக்கு தாலுகா
 6. பண்டரிபுரம் தாலுகா
 7. பார்சி தாலுகா
 8. மாதா தாலுகா
 9. மங்கள்வேதா தாலுகா
 10. சங்கோலா தாலுகா
 11. மொகோல் தாலுகா

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 4,315,527 மக்கள் வாழ்ந்தனர். [3] சதுர கிலோமீட்டருக்குள் 290 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி கணக்கிடப்பட்டுள்ளது. [3] ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 932 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்களில் 77.72% பேர் கல்வி கற்றுள்ளனர். [3]இங்கு வாழும் மக்கள் மராத்தி, கன்னடம், உருது ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். இங்கு சோளம், கோதுமை, கரும்பு ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்.

போக்குவரத்து[தொகு]

இங்கு சோலாப்பூர் தொடருந்து நிலையம், மோஹோள், குர்துவாடி, மாதா ஆகிய ஊர்களில் ரயில் நிலையங்கள் உள்ளன.

சுற்றுலாத் தளங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. "Election Commission website". மூல முகவரியிலிருந்து 2009-03-06 அன்று பரணிடப்பட்டது.
 2. "Solapur District Geographical Information". மூல முகவரியிலிருந்து 23 February 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 December 2006.
 3. 3.0 3.1 3.2 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 30 September 2011.
 4. (Lord Vithoba Temple பரணிடப்பட்டது 2006-05-08 at the வந்தவழி இயந்திரம்
 5. 1
 6. 2 பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்)

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலாப்பூர்_மாவட்டம்&oldid=3370806" இருந்து மீள்விக்கப்பட்டது