சோலாப்பூர் சத்தர்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சோலாப்பூர் சத்தர் அல்லது சோலாப்பூர் சதர் என்பது மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் நகரத்தில் தயாரிக்கப்படும் ஒரு படுக்கை விரிப்பு வகைஆகும். கைத்தறி நாள் தயாரிக்கப்படும் இவை இவற்றின் அழகான தோற்றத்துக்கும் நீடித்து உழைக்கும் காரணத்திற்காகவும் இந்தியாவில் புகழ் பெற்றுள்ளன.