சோலாப்பூர் தொடருந்து நிலையம்
தோற்றம்
சோலாப்பூர் | |
|---|---|
| இந்திய இரயில்வே தொடருந்து நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | நிலையம் சாலை, சோலாப்பூர், மகாராட்டிரம் இந்தியா |
| ஆள்கூறுகள் | 17°39′50″N 75°53′35″E / 17.664°N 75.893°E |
| ஏற்றம் | 455.000 மீட்டர்கள் (1,492.782 அடி) |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| இயக்குபவர் | மத்திய இரயில்வே |
| தடங்கள் | மும்பை - சென்னை வழித்தடம் மும்பை தாதர் - சோலாப்பூர் பிரிவு சோலாப்பூர் - குண்டுக்கல் பிரிவு |
| நடைமேடை | 5 |
| கட்டமைப்பு | |
| கட்டமைப்பு வகை | Standard on ground |
| தரிப்பிடம் | உள்ளது |
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை |
| மற்ற தகவல்கள் | |
| நிலை | Functioning |
| நிலையக் குறியீடு | SUR |
| கோட்டம்(கள்) | சோலாப்பூர் தொடருந்து கோட்டம் |
| வரலாறு | |
| திறக்கப்பட்டது | 1860 |
சோலாப்பூர் தொடருந்து நிலையம், சோலாப்பூரில் உள்ளது. இது சோலாப்பூர் ரயில்வே கோட்டத்தின் தலைமையகம் ஆகும்.
தொடர்வண்டிகள்
[தொகு]இந்த நிலையத்தில் நின்றுசெல்லும் வண்டிகள்:
- புணே – செகந்தராபாத் சதாப்தி விரைவுவண்டி
- புணே – சோலாப்பூர் ஹுதாத்மா விரைவுவண்டி
- புணே - சோலாப்பூர் இன்டர்சிட்டி விரைவுவண்டி
- புது தில்லி – பெங்களூர் கர்நாடகா விரைவுவண்டி
- மும்பை – சென்னை விரைவுவண்டி
- மும்பை – சென்னை மெயில்
- மும்பை – ஐதராபாத் ஹுசைன்சாகர் விரைவுவண்டி
- மும்பை – ஐதராபாத் விரைவுவண்டி
- மும்பை – சோலாப்பூர் சித்தேஸ்வர் விரைவுவண்டி
- மும்பை – பெங்களூர் உத்யான் விரைவுவண்டி
- குர்லா – கோயம்புத்தூர் விரைவுவண்டி
- மும்பை – கன்னியாகுமாரி விரைவுவண்டி
- சோலாப்பூர் – கோலாப்பூர் விரைவுவண்டி
- சோலாப்பூர் – ஹுப்பள்ளி இன்டர்சிட்டி விரைவுவண்டி
- சோலாப்பூர் – மைசூர் கோல்கொண்டா விரைவுவண்டி
- சோலாப்பூர் – யஸ்வந்த்பூர் அதிவிரைவுவண்டி
சான்றுகள்
[தொகு]