மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதுரை சந்திப்பு
இந்திய இரயில் நிலையம்
Madurai Rly Station.jpg
மதுரை சந்திப்பின் முகப்பு வாயில்
இடம்மேல வெளி வீதி, மதுரை, தமிழ்நாடு,  இந்தியா
அமைவு9°33′N 78°36′E / 9.55°N 78.6°E / 9.55; 78.6ஆள்கூறுகள்: 9°33′N 78°36′E / 9.55°N 78.6°E / 9.55; 78.6
உரிமம்தென்னக இரயில்வே, இந்திய இரயில்வே
தடங்கள்மதுரை - சென்னை எழும்பூர்
மதுரை - கன்னியாகுமரி
மதுரை - போடிநாயக்கனூர்
மதுரை - இராமேஸ்வரம்
நடைமேடை8
இருப்புப் பாதைகள்11
இணைப்புக்கள்பேருந்து, டாக்ஸி, ஆட்டோ ரிக்ஸா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையானது
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அனுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில் உள்ளது
நிலையக் குறியீடுMDU
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்உள்ளது[1][2]
முந்தைய பெயர்மதராஸ் மற்றும் தென்னக மராத்திய இரயில்வே
போக்குவரத்து
பயணிகள் (2012)தினசரி 1,50,000 நபர்கள்
சேவைகள்
தினசரி 110 அதிவிரைவு இரயில்கள்
மற்றும் 40 பாசஞ்சர் இரயில்கள்

மதுரை சந்திப்பு, தென்னிந்தியாவின் முக்கியமான மற்றும் பிரபலமான தொடர்வண்டி சந்திப்புகளுள் ஒன்றான இது, தமிழகத்தில் மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. இந்திய இரயில்வே தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான மதுரை மண்டலத்தின் தலைமையகமாக விளங்குகிறது. இந்திய இரயில்வேயின் அதிகபட்ச தகுதியான A1 தரச் சான்றிதழோடு, இந்தியாவின் முதல் நூறு முன்பதிவு மையங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரை தொடர்வண்டிச் சந்திப்பின் குறியீடு MDU ஆகும்.

சிறப்பம்சம்[தொகு]

தமிழரின் கலாச்சாரத்தையும், புதிய தொழில் நுட்பத்திற்கு ஈடாக மதுரை சந்திப்பின் நுழைவாயில், சில ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றியமைக்கப்பட்டது. இக்கலைநயம், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஆண்டுதோறும் மதுரையின் பக்கம் ஈர்க்கிறது. தென்னக இரயில்வேயில் சென்னை சென்டரலுக்கு அடுத்ததாக மதுரை சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும்..

 • மின் ஏணி.
 • குளிர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர்.
 • சாமான்களை சோதிக்கும் எந்திரம்
 • கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்
 • 24 மணி நேர ஏடிஎம் வசதி (பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி)
 • இந்தியன் வங்கியின் இணைய முன்பதிவு முறை
 • உயர்தர உணவகங்கள் (சைவம், அசைவம்)
 • குளிரூட்டப்பட்ட பயணிகள் ஓய்வறை (முதல் வகுப்பு பயணியருக்கு)
 • கழிவறையுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பயணிகள் கட்டண ஓய்வறை (பிற வகுப்பு பயணியருக்கு)
 • பல்நோக்கு வணிக வளாகம்
 • எளிதில் சென்றடையக்கூடிய டாக்ஸி, ஆட்டோ நிறுத்தம்
 • உடைமை பாதுகாப்பு அறை
 • ஊனமுற்றோர், முதியோருக்கான இலவச மின்கல ஊர்தி (சாமான்களுக்கு அனுமதியில்லை)
 • பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி

இந்திய இரயில்வேயின் 2011 பட்ஜெட் தாக்கலில், அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி இடையேயான வர்த்தக இருப்புப் பாதையின் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[3]

மதுரையிலிருந்து செல்லும் இருப்புப் பாதைகள்[தொகு]

எண். நோக்குமிடம்
வழித்தடம் இருப்புப் பாதையின் வகை மின்மயம் ஒருவழி/ இருவழி குறிப்பு
1 சென்னை எழும்பூர் திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு அகலப்பாதை மின்மய போக்குவரத்து இருவழிப் பாதை
2 கன்னியாகுமரி விருதுநகர் சந்திப்பு, திருநெல்வேலி சந்திப்பு அகலப்பாதை மின்மய போக்குவரத்து இருவழிப்பாதையாக மாற்றப்பட்டு வருகிறது
3 இராமேஸ்வரம் மானாமதுரை சந்திப்பு, இராமநாதபுரம் அகலப்பாதை இல்லை ஒருவழிப் பாதை
4 போடிநாயக்கனூர் உசிலம்பட்டி, தேனி அகலப்பாதை இல்லை ஒருவழிப் பாதை அகலப்பாதைக்கு மாற்றப்பட்டு வருகிறது
5 தூத்துக்குடி அருப்புக்கோட்டை அகலப்பாதை இல்லை ஒருவழிப் பாதை கட்டுமானம் நடைபெறுகிறது [4]
6 காரைக்குடி மேலூர், திருப்பத்தூர் அகலப்பாதை இல்லை ஒருவழிப் பாதை ஒப்புகைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

மதுரையின் பிற தொடர்வண்டி நிலையங்கள்[தொகு]

மதுரை சந்திப்பின் பெயர்ப் பலகை
எண். நிலைய பெயர் நிலைய குறியீடு
1 கூடல்நகர் KON
2 சமயநல்லூர் SER
3 திருப்பரங்குன்றம் TDN
4 திருமங்கலம் TMQ
5 மதுரை கிழக்கு MES
6 சிலைமான் ILA
7 வடபழஞ்சி VAJ
8 சோழவந்தான் SDN
9 கீழகுயில்குடி KKY
புறப்பட தயாரான நிலையிலுள்ள பாண்டியன் அதிவிரைவு வண்டி

மதுரையிலிருந்து புறப்படும் இரயில்கள்[தொகு]

மதுரை சந்திப்பின் முகப்புத் தோற்றம்
மதுரை சந்திப்பின் 2ம், 3ம் நடைமேடை
மதுரை சந்திப்பின் நடைமேடை
மதுரை சந்திப்பிலுள்ள உந்துப்பொறிகளின் உறைவிடம்(Locomotive Shed)


எண். வண்டி எண் புறப்படுமிடம் சேருமிடம் வண்டியின் பெயர்
1. 12638/12637 மதுரை சென்னை எழும்பூர் பாண்டியன் அதிவிரைவு இரயில்
2. 12636/12635 மதுரை சென்னை எழும்பூர் வைகை அதிவிரைவு இரயில்
3. 22624/22623 மதுரை ராமேஸ்வரம் சென்னை எழும்பூர் மதுரை - சென்னை விரைவு இரயில் (வாரம் இருமுறை)
4. 22206/22205 மதுரை சென்னை சென்ட்ரல் சென்னை மதுரை துரந்தோ அதிவிரைவு வண்டி
5. 12651/12652 மதுரை ஹஜ்ரத் நிஜாமுதின் தமிழ்நாடு சம்பர்கிராந்தி இரயில்
6. 11044/11043 மதுரை லோக்மான்ய திலக் லோக்மான்யா - மதுரை குர்லா அதிவிரைவு இரயில்
7. 16780/16779 மதுரை திருப்பதி மதுரை - திருப்பதி அதிவிரைவு இரயில் (வாரம் இருமுறை)
8. 12687/12688 மதுரை டேராடுன்/சண்டிகர் மதுரை - டேராடுன் அதிவிரைவு இரயில் (வாரம் இருமுறை)
9. 19567/19568 மதுரை ஓகா(குஜராத்) விவேக் அதிவிரைவு இரயில் (வாரம் ஒருமுறை)
10. 17615/17616 மதுரை கச்சிகுடா மதுரை - கச்சிகுடா அதிவிரைவு இரயில்
11. 56721/56722 மதுரை இராமேஸ்வரம் மதுரை - இராமேஸ்வரம் பாசஞ்சர்
12. 56723/56724 மதுரை இராமேஸ்வரம் மதுரை - இராமேஸ்வரம் பாசஞ்சர்
13. 56725/56726 மதுரை இராமேஸ்வரம் மதுரை - இராமேஸ்வரம் பாசஞ்சர்
14. 56708/56707 மதுரை திண்டுக்கல் மதுரை - திண்டுக்கல் பாசஞ்சர்
15. 56710/56709 மதுரை திண்டுக்கல் மதுரை - திண்டுக்கல் பாசஞ்சர்
16. 56706/56705 மதுரை விழுப்புரம் மதுரை - விழுப்புரம் பாசஞ்சர்
17. 56731/56732 மதுரை செங்கோட்டை மதுரை - செங்கோட்டை பாசஞ்சர்
18. 56733/56734 மதுரை செங்கோட்டை மதுரை - செங்கோட்டை பாசஞ்சர்
19. 56735/56736 மதுரை செங்கோட்டை மதுரை - செங்கோட்டை பாசஞ்சர்
20. 56700/56701 மதுரை கொல்லம் மதுரை - கொல்லம் பாசஞ்சர்
21. 56709/56710 மதுரை பழனி மதுரை - பழனி பாசஞ்சர்
22 16343/16344 மதுரை திருவனந்தபுரம் அமிர்தா விரைவு வண்டி
23 20601/20602 மதுரை சென்னை சென்ட்ரல் சென்னை மதுரை ஏசி அதிவிரைவு வண்டி

[5] [6]

கடந்து செல்லும் விரைவு இரயில்கள்[தொகு]

மதுரை சந்திப்பின் 6வது நடைமேடை
மதுரை சந்திப்பின் 8வது நடைமேடை
எண். வண்டி எண் புறப்படுமிடம் சேருமிடம் வண்டியின் பெயர்
1. 16217/16128 சென்னை எழும்பூர் குருவாயூர் குருவாயூர் விரைவு இரயில்
2. 16723/16724 சென்னை எழும்பூர் திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு இரயில்
3. 12633/12634 சென்னை எழும்பூர் கன்னியாகுமரி கன்னியாகுமரி அதிவிரைவு இரயில்
4. 12631/12632 சென்னை எழும்பூர் திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு இரயில்
5. 12693/12694 சென்னை எழும்பூர் தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு இரயில்
6. 16735/19736 சென்னை எழும்பூர் திருச்செந்தூர் செந்தூர் விரைவு இரயில்
7. 12689/12690 சென்னை சென்ட்ரல் நாகர்கோவில் சென்னை மெயில் வாராந்திர இரயில்
8. 12661/12662 சென்னை எழும்பூர் செங்கோட்டை பொதிகை அதிவிரைவு இரயில்
9. 12667/12668 சென்னை எழும்பூர் நாகர்கோவில் நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு இரயில்
10. 16351/16352 மும்பை சி.எஸ்.டி நாகர்கோவில் பாலாஜி விரைவு இரயில் (வாரம் இருமுறை)
11. 16339/16340 மும்பை சி.எஸ்.டி நாகர்கோவில் மும்பை விரைவு இரயில் (வாரம் இருமுறை)
12. 12665/12666 ஹவுரா கன்னியாகுமரி ஹவுரா வாராந்திர அதிவிரைவு இரயில்
13. 12641/12642 ஹஜ்ரத் நிஜாமுதின் கன்னியாகுமரி திருக்குறள் அதிவிரைவு இரயில் (வாரம் இருமுறை)
14. 16731/16732 மைசூர் தூத்துக்குடி மைசூர் விரைவு இரயில்
15. 16611/16612 கோயம்புத்தூர் தூத்துக்குடி 166 1166 11? இணைப்பு விரைவு இரயில் மதுரையிலிருந்து புறப்படும் நேரம்
16. 19567/19568 துவாரகா தூத்துக்குடி விவேக் விரைவு இரயில்
17. 22621/22622 கன்னியாகுமரி இராமேஸ்வரம் குமரி அதிவிரைவு இரயில் (வாரம் மும்முறை)
18. 16733/16734 ஓகா (குஜராத்) இராமேஸ்வரம் ஓகா வாராந்திர விரைவு இரயில்
19. 16537/16538 பெங்களுரு நாகர்கோவில் வாராந்திர விரைவு இரயில்
20. 16609/16610 கோயம்புத்தூர் நாகர்கோவில் கோயம்புத்தூர் வாராந்திர விரைவு இரயில்
21. 16787/16788 ஜம்முதாவி திருநெல்வேலி ஜம்முதாவி இணைப்பு விரைவு இரயில் (வாரம் இருமுறை)
22. 22627/22628 திருச்சிராப்பள்ளி திருவனந்தபுரம் அதிவிரைவு இரயில்
23. 11021/11022 தாதர் திருநெல்வேலி தாதர் - நெல்லை விரைவு இரயில் (வாரம் மும்முறை)
24. 22629/22630 தாதர் திருநெல்வேலி தாதர் - நெல்லை வாராந்திர விரைவு இரயில்
25. 17235/17236 பெங்களுரு நாகர்கோவில் நாகர்கோவில்-பெங்களுரு விரைவு இரயில்
26. 16191/16192 தாம்பரம் திருநெல்வேலி அந்தியோதய விரைவு இரயில்

[7]


 மதுரை - திருநெல்வேலி வழித்தடம் 
km
Unknown route-map component "evCONTg"
Up arrow to திண்டுக்கல் சந்திப்பு
Unknown route-map component "vKBHFxa-BHF"
0 மதுரை சந்திப்பு
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "SPLegr"
Left arrow to போடிநாயக்கனூர்
Unknown route-map component "ABZg2" Unknown route-map component "STRc3"
Straight track + Unknown route-map component "STRc1"
Unknown route-map component "CONT4"
LowerRight arrow to மானாமதுரை சந்திப்பு
Stop on track
7 திருப்பரங்குன்றம்
Stop on track
18 திருமங்கலம்
Stop on track
27 சிவாரக்கோட்டை
Stop on track
32 கள்ளிகுடி
Straight track + Unknown route-map component "STRc2"
Unknown route-map component "CONT3"
UpperRight arrow to மானாமதுரை சந்திப்பு
Unknown route-map component "ABZg+1" Unknown route-map component "STRc4"
Station on track
43 விருதுநகர் சந்திப்பு
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZgr"
Left arrow to தென்காசி சந்திப்பு
Stop on track
56 துலுக்கப்பட்டி
Stop on track
71 சாத்தூர்
Stop on track
80 நள்ளி
Stop on track
92 கோவில்பட்டி
Stop on track
104 குமாரபுரம்
Stop on track
114 கடம்பூர்
Stop on track
121 இளவளைங்கல்
Station on track
128 வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
Unknown route-map component "ABZgl" Unknown route-map component "CONTfq"
Right arrow to தூத்துக்குடி
Stop on track
135 நாரைக்கிணறு
Stop on track
143 கங்கைகொண்டான்
Stop on track
150 தாழையூத்து
Station on track
157 திருநெல்வேலி சந்திப்பு
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZgr"
Left arrow to தென்காசி சந்திப்பு
Unknown route-map component "ABZgl" Unknown route-map component "CONTfq"
Right arrow to திருச்செந்தூர்
Unknown route-map component "CONTf@F"
Down arrow to நாகர்கோவில் சந்திப்பு

கடந்து செல்லும் பாசஞ்சர் இரயில்கள்[தொகு]

எண். வண்டி எண் புறப்படுமிடம் சேருமிடம் வண்டியின் பெயர்
1. 506825/506826 ஈரோடு திருநெல்வேலி ஈரோடு - திருநெல்வேலி பாசஞ்சர்
2. 506821/506822 மயிலாடுதுறை திருநெல்வேலி மயிலாடுதுறை - திருநெல்வேலி பாசஞ்சர்
3. 56319/56319 கோயம்புத்தூர் நாகர்கோவில் கோவை - நாகர்கோவில் பாசஞ்சர்
4. 56769/56770 பாலக்காடு திருச்செந்தூர் பாலக்காடு-திருச்செந்தூர் பாசஞ்சர்

[8]

மதுரை வழியாக அறிவிக்கப்பட்ட இரயில்கள்[தொகு]

எண். புறப்படுமிடம் சேருமிடம் வகை வழித்தடம்

[9]

ICD - கூடல்நகர் விவரக்குறிப்பு[தொகு]

பரப்பளவு கிட்டங்கி உறைவிடம் உபகரணங்கள் இரயில் சேவை
8500 சதுர.மீ. ஏற்றுமதி 270சதுர.மீ. இறக்குமதி 270சதுர.மீ. 30 இரயில் பெட்டிகளுக்கு 40 டன் திறன் கொண்ட ஒரு பளுத்தூக்கி KON->TKD

[10]

காட்சியகம்[தொகு]

சான்றுகள்[தொகு]