வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வைகை அதிவிரைவு இரயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி
12635/02635சென்னை எழும்பூர் முதல் மதுரை வரை, திருச்சிராப்பள்ளி வழியாக
12636/02636மதுரை முதல்சென்னை எழும்பூர் வரை, திருச்சிராப்பள்ளி வழியாக
பயண நாட்கள்நாளும்

வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி மதுரை, சென்னை எழும்பூர் இடையே இயங்கும் அதிவிரைவு தொடர்வண்டியாகும். இது திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழிச்செல்லும். 496கி.மீ தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது.

தனது முதல் பயணத்தை ஆகஸ்ட் 15, 1977ல் தொடங்கி பிப்ரவரி 20, 1998 வரை குறுகிய வழிப் பாதையில் இயங்கிக் கொண்டிருந்தது. தற்பொழுது அகலப்பாதையில் இயங்குகிறது.

நிறுத்தங்கள்[தொகு]

சென்னை -> மதுரை(12635/02635)[தொகு]

மாநிலம் நிலைய குறியீடு நிலையம் வருகை/ புறப்பாடு தூரம் (km)
தமிழ்நாடு MS சென்னை எழும்பூர் தொடக்கம் 13:45 0
TBM தாம்பரம் 14:08/14:10 25
CGL செங்கல்பட்டு சந்திப்பு 14.38/14:40 56
VM விழுப்புரம் சந்திப்பு 15:50/15:55 158
VRI விருதாச்சலம் சந்திப்பு 16:35/16:37 213
ALU அரியலூர் 17:24/17:25 260
TPJ திருச்சிராப்பள்ளி சந்திப்பு 17:34/17:35 330
MPA மணப்பாறை 19:07/19:08 366
DG திண்டுக்கல் சந்திப்பு 20:03/20:05 424
SDN சோழவந்தான் 20:34/20:35 469
MDU மதுரை சந்திப்பு 21:20 முடிவு 490

மதுரை -> சென்னை[தொகு]

மாநிலம் நிலைய குறியீடு நிலையம் வருகை/ புறப்பாடு தூரம் (km)
தமிழ்நாடு MDU மதுரை சந்திப்பு தொடக்கம் 07:00 0
SDN சோழவந்தான் 07:20/07:21 21
DG திண்டுக்கல் சந்திப்பு 07:58/08:00 66
MPA மணப்பாறை 08:39/08:40 124
TPJ திருச்சிராப்பள்ளி சந்திப்பு 09:10/09:15 160
ALU அரியலூர் 10:09/10:10 230
VRI விருதாச்சலம் சந்திப்பு 10:48/10:50 277
VM விழுப்புரம் சந்திப்பு 11:48/11:50 332
CGL செங்கல்பட்டு சந்திப்பு 13:18/13:20 435
TBM தாம்பரம் 13:48/13:50 466
MBM மாம்பலம் 14:08/14:10 483
MS சென்னை எழும்பூர் 14:35 முடிவு 490
வைகை தொடருந்து வரைபடம்.svg

மேற்கோள்கள்[தொகு]