மானாமதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்
Jump to navigation
Jump to search
மானாமதுரை சந்திப்பு | |
---|---|
தொடருந்து நிலையம் | |
இடம் | மானாமதுரை சந்திப்பு, மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு இந்தியா |
உயரம் | 100 மீட்டர்கள் (330 ft) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
தடங்கள் | மானாமதுரை சந்திப்பு – இராமேசுவரம் மானாமதுரை சந்திப்பு – விருதுநகர் மானாமதுரை சந்திப்பு – மதுரை மானாமதுரை சந்திப்பு – திருச்சி |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | 6 |
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், ஆட்டோ ரிக்சா, வாடகையுந்து நிலையம் |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையில் |
தரிப்பிடம் | உண்டு |
மாற்றுத்திறனாளி அனுகல் | ![]() |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
நிலையக் குறியீடு | MNM |
இந்திய இரயில்வே வலயம் | தென்னக இரயில்வே |
இரயில்வே கோட்டம் | மதுரை |
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1902 |
மறுநிர்மாணம் | 2007 |
மின்சாரமயம் | மானாமதுரை சந்திப்பில் மின்மயமாக்கல் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. |
அமைவிடம் | |
மானாமதுரை - விருதுநகர் இருப்புபாதை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மானாமதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் (Manamadurai Junction railway station, நிலையக் குறியீடு:MNM) ஆனது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள, மானாமதுரை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், மதுரை கோட்டத்தினைச் சார்ந்தது.[1]
இது மதுரை, விருதுநகர், சென்னை, இராமேசுவரம் தொடருந்து பாதைகளை இணைக்கிறது.
இந்த தொடருந்து சந்திப்பில் ஐந்து நடைமேடைகள் உள்ளன, வழக்கமாக காலை மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றன. இந்நிலையத்தில் சுத்தமான காத்திருப்பு மண்டபம், உணவகம் மற்றும் தரிப்பிடம் போன்றவை உள்ளது. இதன் அருகிலுள்ள பேருந்து நிலையம் ஆனது இராமேஸ்வரம் புறவழிச் சாலையுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
மேற்பார்வை[தொகு]
- ↑ "Madurai Division System Map". பார்த்த நாள் 14 May 2017.