நாகர்கோவில் நகரத் தொடருந்து நிலையம்
Appearance
நாகர்கோவில் நகரம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
ஆள்கூறுகள் | 8°11′59″N 77°25′12″E / 8.1997°N 77.4200°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | NJT | ||||
|
நாகர்கோவில் நகரத் தொடருந்து நிலையம் (Nagercoil Town railway station, நிலையக் குறியீடு:NJT) ஆனது ஆளுர் தொடருந்து நிலையத்திற்கும், நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கும் இடையில், திருவனந்தபுரம்-நாகர்கோவில்-கன்னியாகுமரி வழிதடத்தில் அமைந்துள்ளது. தென்னக இரயில்வே மண்டலத்தின், திருவனந்தபுரம் தொடருந்து கோட்டத்தின் கீழ் உள்ள இந்த நிலையத்தில், பதினெட்டு தொடருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இந்த நிலையம் வடசேரி பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது.