உள்ளடக்கத்துக்குச் செல்

நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 8°10′26″N 77°26′38″E / 8.174°N 77.444°E / 8.174; 77.444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாகர்கோவில் சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாகர்கோவில் சந்திப்பு
தொடருந்து நிலையம்
தொடருந்து நிலையத்தின் முக்கிய வளாகம்
பொது தகவல்கள்
அமைவிடம்இரயில்வே பீடர் சாலை, கோட்டாறு, நாகர்கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்
ஏற்றம்38 மீட்டர்கள் (125 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்11
இணைப்புக்கள்பேருந்து, வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுNCJ
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) திருவனந்தபுரம்
வரலாறு
திறக்கப்பட்டது15 ஏப்ரல் 1979; 45 ஆண்டுகள் முன்னர் (1979-04-15)
மின்சாரமயம்ஆம்
பயணிகள்
பயணிகள் 2018-198,318/ஒரு நாளைக்கு[1]
அமைவிடம்
நாகர்கோவில் சந்திப்பு is located in தமிழ் நாடு
நாகர்கோவில் சந்திப்பு
நாகர்கோவில் சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்.
நாகர்கோவில் சந்திப்பு is located in இந்தியா
நாகர்கோவில் சந்திப்பு
நாகர்கோவில் சந்திப்பு
நாகர்கோவில் சந்திப்பு (இந்தியா)
அறக்கட்டளை கல்


நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையம் (Nagercoil Junction railway station, நிலையக் குறியீடு:NCJ) இந்தியாவின், தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் மாநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வரலாறு

[தொகு]
Continuation backward
Straight track
Straight track
Unknown route-map component "BAHN" Airport
கொச்சுவேலி
Straight track
Station on track
திருவனந்தபுரம் பேட்டை
Straight track
Unknown route-map component "BAHN" Unknown route-map component "PARKING"
திருவனந்தபுரம் சந்திப்பு
Unknown route-map component "STRo"
Unknown route-map component "pBHF"
நேமம்
Straight track
Unknown route-map component "pBHF"
பாலராமபுரம்
Enter and exit tunnel
Unknown route-map component "PSL" Unknown route-map component "PARKING"
நெய்யாற்றன்கரை
Straight track
Unknown route-map component "pBHF"
அமரவிளை
Straight track
Station on track
தனுவாச்சபுரம்
Straight track
Unknown route-map component "PSL" Unknown route-map component "PARKING"
பாறசாலை
Unknown route-map component "STR+GRZq"
தமிழ்நாடு கேரளா எல்லை
Enter and exit tunnel
Straight track
Unknown route-map component "pBHF"
குழித்துறை மேற்கு
Enter and exit tunnel
Unknown route-map component "PSL" Unknown route-map component "PARKING"
குழித்துறை
Straight track
Unknown route-map component "pBHF"
பள்ளியாடி
Unknown route-map component "CSTR"
Unknown route-map component "hKRZWae"
Unknown route-map component "PSL" Unknown route-map component "PARKING"
இரணியல்
Straight track
Unknown route-map component "pBHF"
வீராணி ஆளுர்
Unknown route-map component "STRo"
Unknown route-map component "pHST"
நாகர்கோவில் நகரம்
Straight track
Junction both to and from left Unknown route-map component "CONTfq"
to நாகர்கோவில் – மதுரை வழித்தடம்
Unknown route-map component "BAHN" Unknown route-map component "PARKING"
நாகர்கோவில் சந்திப்பு
Straight track
Unknown route-map component "pBHF"
சுசிந்திரம்
Unknown route-map component "eINT"
அகதீஸ்வரம்
Unknown route-map component "eINT"
தாமரைகுளம்
Station on track Unknown route-map component "PARKING"
கன்னியாகுமரி
Unknown route-map component "ENDEe"

திருவனந்தபுரம்-நாகர்கோயில்-கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி-நாகர்கோயில் கட்டுமானத் திட்டங்களை, அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி 1972 செப்டம்பர் 6 ஆம் தேதி திறந்து வைத்தார். திருவனந்தபுரம்-நாகர்கோயில்-கன்னியாகுமரி வழித்தடமானது ஏப்ரல் 15, 1979 அன்று திறக்கப்பட்டது. நாகர்கோயில் சந்திப்பானது 15 ஏப்ரல் 1979இல் செயல்படத் தொடங்கியது.

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

[தொகு]

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 11 கோடி 38 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [7][8][9][10]


சேவைகள்

[தொகு]

பயணிகள் தொடருந்து

[தொகு]

சேவைகள்[11]

  • 56310 நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து
  • 56321 கன்னியாகுமரி – திருநெல்வேலி பயணிகள் தொடருந்து
  • 56312 திருநெல்வேலி – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
  • 56325 நாகர்கோவில் – கன்னியாகுமரி பயணிகள் தொடருந்து
  • 56319 நாகர்கோவில் – கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து
  • 56320 கோயம்புத்தூர் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
  • 56318 நாகர்கோவில் – கொச்சுவேலி பயணிகள் தொடருந்து
  • 56304 நாகர்கோவில் – கோட்டயம் பயணிகள் தொடருந்து
  • 56316 நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து
  • 56311 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
  • 56317 கொச்சுவேலி – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
  • 56315 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
  • 56313 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
  • 66304 கொல்லம் – கன்னியாகுமரி MEMU
  • 66305 கன்னியாகுமரி – கொல்லம் MEMU
  • 56715 புணலூர் – கன்னியாகுமரி பயணிகள் தொடருந்து
  • 56716 கன்னியாகுமரி – புணலூர் பயணிகள் தொடருந்து
  • 56701 புணலூர் – மதுரை பயணிகள் தொடருந்து
  • 56700 மதுரை – புணலூர் பயணிகள் தொடருந்து

விரைவு தொடருந்துகள்

[தொகு]
இரயில் எண். இரயில் பெயர் புறப்படுமிடம் சேருமிடம்
16352 மும்பை விரைவுத் தொடருந்து நாகர்கோவில் மும்பை சிஸ்டி
16128[12] குருவாயூர் விரைவுத் தொடருந்து குருவாயூர் சென்னை
16340 மும்பை விரைவுத் தொடருந்து நாகர்கோவில் மும்பை சிஸ்டி
12666[12] அவ்ரா விரைவுத் தொடருந்து கன்னியாகுமரி அவ்ரா
16863[12] புதுச்சேரி விரைவுத் தொடருந்து கன்னியாகுமரி புதுச்சேரி
16354[12] கச்செகுடா விரைவுத் தொடருந்து நாகர்கோவில் கச்செகுடா
17236 பெங்களுரு விரைவுத் தொடருந்து நாகர்கோவில் பெங்களுரு
12668 சென்னை விரைவுத் தொடருந்து நாகர்கோவில் சென்னை
12634 கன்னியாகுமரி விரைவுத் தொடருந்து கன்னியாகுமரி சென்னை
16724 அனந்தபுரி விரைவுத் தொடருந்து திருவனந்தபுரம் சென்னை
12641 திருக்குறள் விரைவுத் தொடருந்து கன்னியாகுமரி ஹசரத் நிசாமுதீன், தில்லி
12690 சென்னை விரைவுத் தொடருந்து நாகர்கோவில் சென்னை
16609 கோயம்புத்தூர் விரைவுத் தொடருந்து நாகர்கோவில் கோயம்புத்தூர்
22622[12] இராமேசுவரம் விரைவுத் தொடருந்து கன்னியாகுமரி இராமேஸ்வரம்
16606[12] ஏரநாடு விரைவுத் தொடருந்து நாகர்கோவில் மங்களூர்
22620 பிலாஸ்பூர் விரைவுத் தொடருந்து திருநெல்வேலி பிலாஸ்பூர்
16650[12] பரசுராம் விரைவுத் தொடருந்து நாகர்கோவில் மங்களூர்
16382[12] ஜெயந்தி ஜனதா விரைவுத் தொடருந்து கன்னியாகுமரி மும்பை சிஸ்டி
19577[12] ஹாப்பா விரைவுத் தொடருந்து திருநெல்வேலி ஹாப்பா
16723 அனந்தப்பூர் விரைவுத் தொடருந்து சென்னை திருவனந்தபுரம்
16525[12] ஐலேன்டு விரைவுத் தொடருந்து கன்னியாகுமரி பெங்களுரு
16336[12] காந்திதாம் விரைவுத் தொடருந்து நாகர்கோவில் காந்திதாம்
16317[12] இம்சாகர் விரைவுத் தொடருந்து கன்னியாகுமரி சம்முதாவி
12659[12] குருதேவ் விரைவுத் தொடருந்து நாகர்கோவில் சாலிமார்
15905[12] விவேக் விரைவுத் தொடருந்து கன்னியாகுமரி திப்ரூகர்
16127[12] குருவாயூர் விரைவுத் தொடருந்து சென்னை குருவாயூர்

வசதிகள்

[தொகு]
  • கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு நிலையம்
  • பயணிகள் ஓய்வு அறை
  • இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள்

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

[தொகு]

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[13][14]


அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் நாகர்கோவில் ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 11.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[15]

நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து தடங்கள்

[தொகு]
வரிசை எண் நோக்கி கடந்து செல்லும் தொடருந்து நிலையங்கள் வகை / வழித்தடம்
1 சென்னை திருநெல்வேலி, மதுரை, திருச்சி
  • கன்னியாகுமரி – மதுரை (மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை.வேலை நடந்துகொண்டிருக்கிறது)
  • மதுரை -திண்டுக்கல் (முழுவதும் மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை)
  • திண்டுக்கல் – விழுப்புரம் (முழுவதும் மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை)
  • விழுப்புரம் – செங்கல்பட்டு (மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை, )
  • செங்கல்பட்டு – சென்னை எழும்பூர் (முழுவதும் மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை)
2 மங்களூர் திருவனந்தபுரம், எர்ணாகுளம்
  • கன்னியாகுமரி - திருவனந்தபுரம் (மின்சாரமயமாக்கப்பட்ட ஒற்றை அகல இரயில்பாதை)
  • திருவனந்தபுரம் – காயன்குளம் (முழுவதும் மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை)
  • காயன்குளம் - எர்ணாகுளம் (மின்சாரமயமாக்கப்பட்ட ஒற்றை அகல இரயில்பாதை)
  • எர்ணாகுளம் – மங்களூர் (இரட்டை அகல இரயில்பாதை)
3 கன்னியாகுமரி சுசீந்தரம்
  • நாகர்கோவில் – கன்னியாகுமரி (மின்சாரமயமாக்கப்பட்ட ஒற்றை அகல இரயில்பாதை)
4 செட்டிகுளம் ஆளூர்-வீராணி அகல இரயில்பாதை – கணக்கெடுப்பின் கீழ் (முன்மொழியப்பட்டது)
5 காரைக்குடி திருசெந்தூர், தூத்துக்குடி அகல இரயில்பாதை – கணக்கெடுப்பின் கீழ் (முன்மொழியப்பட்டது)

தொழில்நுட்ப தகவல்கள்

[தொகு]

நாகர்கோவில் - திருவனந்தபுரம் பிரிவு

[தொகு]
  • நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரை இருப்புப்பாதை 71.05 கி.மீ
  • திருவனந்தபுரம் - நாகர்கோவில் இருப்புபாதை கொள்ளவுத்திறன் சதவீத அளவு : 114.1%
  • அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 80 km/h
  • மொத்த நிலையங்கள் =13
  • தடுப்பு தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Block Station) =6
  • தொடருந்து நிலையம் (CNC Station) = 1
  • நிறுத்த தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Halt station) =6
  • முக்கியமான தடுப்பு இருப்புபாதை பிரிவு (Critical Block Section) = இரணியல் - நாகர்கோவில்
  • மொத்த தொலைவு கி.மீ= 272.62

நாகர்கோவில் - திருநெல்வேலி பிரிவு

[தொகு]
  • நாகர்கோவில் முதல் திருநெல்வேலி வரை இருப்புப்பாதை 73.29 கி.மீ.
  • திருநெல்வேலி - நாகர்கோவில் இருப்புபாதை கொள்ளவுத்திறன் சதவீத அளவு : 110%
  • அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 90 km/h
  • மொத்த நிலையங்கள் = 7
  • தடுப்பு தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Block Station) = 5
  • தொடருந்து நிலையம் (CNC Station) = 0
  • நிறுத்த தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Halt station) = 2
  • முக்கியமான தடுப்பு இருப்புபாதை பிரிவு (Critical Block Section) = வள்ளியூர் - நாங்குநேரி

நாகர்கோவில் - கன்னியாகுமரி பிரிவு

[தொகு]
  • நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை இருப்புப்பாதை 15.51 கி.மீ.
  • கன்னியாகுமரி - நாகர்கோவில் இருப்புபாதை கொள்ளவுத்திறன் சதவீத அளவு : 77%
  • அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 75 km/h
  • மொத்த நிலையங்கள் = 2
  • தடுப்பு தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Block Station) = 1
  • தொடருந்து நிலையம் (CNC Station) = 0
  • நிறுத்த தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Halt station) = 1

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Annual originating passengers & earnings for the year 2018-19" (PDF). Southern Railways. பார்க்கப்பட்ட நாள் 8 July 2019.
  2. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  3. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  4. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  5. https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
  6. https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
  7. https://news.railanalysis.com/southern-railway-identifies-90-railway-stations-sanctions-rs-934-crore-for-redevelopment-of-stations-under-amrit-bharat-station-scheme/
  8. https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
  9. https://www.youtube.com/watch?app=desktop&v=Rt1Y_5QLKjM
  10. https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/kanniyakumari/pm-modi-inaugurated-the-foundation-stone-ceremony-of-the-amrit-bharat-railway-station-scheme/tamil-nadu20230806164607780780649
  11. Southern Zone Time Table July 2013, Page no 170 & Table No. 41,41A
  12. 12.00 12.01 12.02 12.03 12.04 12.05 12.06 12.07 12.08 12.09 12.10 12.11 12.12 12.13 12.14 Southern Zone Time Table July 2013, Page no 112 & Table No. 13,13A
  13. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  14. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  15. https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/kanniyakumari/pm-modi-inaugurated-the-foundation-stone-ceremony-of-the-amrit-bharat-railway-station-scheme/tamil-nadu20230806164607780780649