திருப்பத்தூர் தொடருந்து நிலையம்
Appearance
திருப்பத்தூர் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இரயில்வே காலனி, திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12°29′53″N 78°33′41″E / 12.4981°N 78.5614°E | ||||
ஏற்றம் | 392 மீட்டர் | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | ஜோலார்பேட்டை - சேலம் வழித்தடம் திருப்பத்தூர் - காட்பாடி வழித்தடம் | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், ஆட்டோ ரிக்சா நிலையம், வாடகையுந்து நிலையம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | TPT[1] | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சேலம் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
திருப்பத்தூர் தொடருந்து நிலையம் (Tiruppattur railway station, நிலையக் குறியீடு:TPT) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டில், திருப்பத்தூர் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[2]
இது தென்னக இரயில்வே மண்டலத்தின், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் இந்த நிலையம் அமைந்துள்ளது. இது மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இணைப்பாக உள்ளது.
இருப்பிடம் மற்றும் தளவமைப்பு
[தொகு]இந்த தொடருந்து நிலையமானது, இரயில்வே காலனிக்கு அருகில் அமைந்துள்ளது. இதற்கு அருகிலேயே திருப்பத்தூா் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையம் பெங்களூரிலிருந்து 172 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
வழித்தடங்கள்
[தொகு]ஜோலார்பேட்டை சந்திப்பு, சேலம் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு போன்ற இடங்களுடன் சென்னையை இணைக்கும் வழித்தடமாக, இந்த நிலையம் அமைந்துள்ளது.
- சென்னை எழும்பூரை நோக்கி ஜோலார்பேட்டை சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, அரக்கோணம் சந்திப்பு வழியாக, இரட்டை அகலப்பாதை செல்கிறது.
- சேலம் சந்திப்பிற்கு இரட்டை அகலப்பாதை செல்கிறது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Tirupattur Jn Railway Station". Must See India. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Tirupattur Jn Railway Station (TPT) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-16.