ஆட்டோ ரிக்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகிலுள்ள ஆட்டோ ரிக்சாக்கள்
ஆறு எடுத்துக்காட்டுகள்

ஆட்டோ (Auto) என்றழைக்கப்படும் ஆட்டோ ரிக்சா (auto rickshaw) வாடகைக்கு விடப்படும் ஒரு வாகனமாகும். இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காள தேசம் மற்றும் இலங்கையில் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய வாகனங்களில் ஒன்றாக ஆட்டோ திகழ்கிறது. மனித விசையில் இயங்கும் பாரம்பரியமான ரிக்சா வண்டியின் மோட்டார் பொருத்தப்பட்ட வடிவம் தான் ஆட்டோ. தாய்லாந்தில் பயன்படுத்தப்படும் டுக்-டுக்கும் இந்தோனேசியாவில் பயன்படுத்தப்படும் பஜாஜும் ஆட்டோவை ஒத்தவை. இது டெம்போ, மோட்டார்டக்சி, மூவுருளி என அவை வளர்ந்து வரும் நாடுகளில் அழைக்கப்படுகிறது. இதைத் தமிழ்நாட்டில் தானி என்று தனித் தமிழில் வழங்குகிறார்கள்.[1][2][3]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டோ_ரிக்சா&oldid=3769203" இருந்து மீள்விக்கப்பட்டது