பேச்சு:ஆட்டோ ரிக்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கே இலங்கைக்கு வரும் பொதுவாக வெளிநாட்வர்கள் ஆட்டோவை ருக் ரூ அல்லது டுக் டூ என்றவாறே கூறுகின்றார்கள். இதற்கும் ஆட்டோவிற்கு என்ன வித்தியாசம்?. விளக்கினால் நன்றாகவிருக்கும். --Umapathy 17:36, 28 மார்ச் 2007 (UTC)

மக்கள் தொலைக்காட்சியில் ஆட்டோ ரிக்சாவை தானுந்து என்று அழைக்கின்றனர். நாமும் இக்கட்டுரைத் தலைப்பை தானுந்து என்ற பெயருக்கு மாற்றம் செய்தாலென்ன?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:30, 6 சூலை 2011 (UTC)
தானுன்ந்து என்பது automobile. எல்லா மோட்டார் வண்டிகளுக்குமான பொதுச்சொல் --சோடாபாட்டில்உரையாடுக 03:17, 6 சூலை 2011 (UTC)
விக்சனரியில் “தானியங்கி மூவுருளி உந்து” என்று உள்ளது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:21, 6 சூலை 2011 (UTC)
இதுவும் பொதுப்படையான சொல். "threewheeled automobile" என்று பொருள்பட்டுவிடும் (நமது டாட்டா ஏப், குட்டியானை வகையறாக்களும் அடங்கி விடும்)--சோடாபாட்டில்உரையாடுக 03:29, 6 சூலை 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆட்டோ_ரிக்சா&oldid=811268" இருந்து மீள்விக்கப்பட்டது