பகுப்பு:சேலம் தொடருந்து கோட்டம்
Appearance
நீளம்
[தொகு]சேலம் கோட்டத்தின் நீளம் 842 கி.மீ.
அதிகார வரம்பு
[தொகு]சேலம் கோட்டத்தில் வழித்தடங்கள் உடைப்பு: உதகமண்டலம் - கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு (79 கி.மீ.); கோயம்புத்தூர் வடக்கு - ஈரோடு - சேலம் - ஜோலார்பேட்டை (277 கி.மீ.); இருகூர் - போத்தனூர் - கோயம்புத்தூர் சந்திப்பு (19 கி.மீ.); சேலம் - கரூர் (85 கி.மீ.); கரூர் - திண்டுக்கல் (74 கி.மீ.); சேலம் - விருத்தாச்சலம் (135 கி.மீ.); சேலம் - மேட்டூர் அணை (37 கி.மீ.); மற்றும் ஈரோடு - திருச்சிராப்பள்ளி (137 கி.மீ.).
"சேலம் தொடருந்து கோட்டம்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 44 பக்கங்களில் பின்வரும் 44 பக்கங்களும் உள்ளன.