திருப்பத்தூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருப்பத்தூர் மாவட்டம் (:Tirupattur District) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். திருப்பத்தூர் மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.[1] இம்மாவட்டத்தின் தலைநகரம் திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) நகரம் ஆகும்.

புதிய திருப்பத்தூர் மாவட்டத்தின் பகுதிகள்[தொகு]

வருவாய் வட்டடம்[தொகு]

  1. ஆம்பூர் வட்டம்
  2. வாணியம்பாடி வட்டம்
  3. திருப்பத்தூர் வட்டம்
  4. நாட்றம்பள்ளி வட்டம்

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]