உள்ளடக்கத்துக்குச் செல்

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வாணியம்பாடி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 47
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருப்பத்தூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிவேலூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,43,320
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி இ.ஒ.மு.லீ.   
கூட்டணிதிமுக+
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026
அதிகமுறை வென்றக் கட்சிஅஇஅதிமுக (5 முறை)

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி (Vaniyambadi Assembly constituency) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 47. திருப்பத்தூர், அணைக்கட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. தமிழகத்தில் பாலாறு தொடங்கும் இடத்தில் வாணியம்பாடி தொகுதி உள்ளது. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியுடன் கூடிய காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆண்டியப்பனூர் அணை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, ஜவ்வாதுமலையின் சந்தன மரங்கள் மற்றும் சுவையான பிரியாணிக்கும் வாணியம்பாடி தொகுதி பெயர் பெற்றது. வாணியம்பாடி தொகுதி மக்களின் பிரதான தொழிலாக தோல் பதனிடும் தொழில், தோல் பொருட்கள் தயாரிப்பு, தென்னை, கரும்பு உள்ளிட்ட வேளாண்மை, கோரை பாய் தயாரிப்பு, பீடி சுற்றுதல், ஊதுபத்தி தயாரித்தல் ஆகும்.

வாணியம்பாடி தொகுதியில் இஸ்லாமியர்களும், வன்னியர்களும் ஏறத்தாழ சமநிலையிலும், பட்டியல் இனமக்கள், முதலியார், நாயுடு, யாதவர், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சமூகத்தினரும் உள்ளனர்.

இந்த தொகுதியில் வாணியம்பாடி நகராட்சியின் 36 வார்டுகள், ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகள் உள்ளது. இத்தொகுதியில் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பீமகுளம், நாயக்கனூர், நரசிங்கபுரம், நிம்மியம்பட்டு, 102 ரெட்டியூர், வெள்ளக்குட்டை, கொத்தகோட்டை, பெரியகுரும்பதெரு, விஜிலாபுரம், பெத்தவேப்பம்பட்டு, வள்ளிப்பட்டு, கோவிந்தாபுரம், வளையாம்பட்டு, நெக்னாமலை, தேவஸ்தானம், பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத் ஆகிய 17 ஊராட்சிகள், திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பூங்குளம், மரிமாணி குப்பம், மிட்டூர் பெருமாபட்டு, பள்ளவள்ளி, குரிசிலாப்பட்டு, இருணாப்பட்டு, ஆண்டியப்பனூர் ஆகிய 8 ஊராட்சிகள், நாட்டறம் பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, புல்லூர், ராமநாயக்கன்பேட்டை, ஆவராங்குப்பம், மல்லகுண்டா, சிக்கனாகுப்பம், அம்பலூர், கொடையாஞ்சி, தும்பேரி, வடக்குபட்டு, தெக்குபட்டு, எக்லாசபுரம், மல்லங்குப்பம், சங்கரபுரம், அழிஞ்சிகுப்பம் ஆகிய 17 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் செந்தில் குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் என்.முகமது நயீம் ஆகியோருக்கிடையே கடும் போட்டி இருந்தது.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

தும்பேரி, நெக்னாமலை, ஆலங்காயம் (ஆர்.எப்), நிம்மியம்பட்டு, வெள்ளகுடை, கொத்தகொட்டை, வளையாம்பட்டு, வாணியம்பாடி, சிக்கனாங்குப்பம், திம்மாம்பேட்டை, புல்லூர், சீமுகம்பட்டு, அலசந்தாபுரம், வெங்கடராஜசமுத்திரம், நாராயணபுரம், ஜவாதுராமசமுத்திரம், கொள்ளப்பள்ளி, குருவானிகுண்டா, ராமநாயக்கன்பேட்டை, வடக்குப்பட்டு, கனகப்பட்டு, தேவஸ்தானம், அம்பலூர், கோவிந்தபுரம், ஆம்பூர்பேட்டை, வள்ளிப்பட்டு, தெக்குப்பட்டு, மல்லான்குப்பம், மல்லகுண்டா, ரெட்டியூர், நரசிங்கபுரம், மரிமாணிகுப்பம், நாச்சியார்குப்பம், பூங்குளம், நாய்க்கனூர், சத்திரம்,காவலூர், பீமகுளம்,மிட்டூர், ஆண்டியப்பனூர், இருணாப்பட்டு, பெருமாபட்டு மற்றும் குரிசிலாபட்டு கிராமங்கள்.

உதயேந்திரம் (பேரூராட்சி), ஜாபராபாத் (சென்சஸ் டவுன்), வாணியம்பாடி (நகராட்சி) மற்றும் ஆலங்காயம் (பேரூராட்சி). வேலூரின் முக்கிய சுற்றுலா தலமான காவலூர் இப்பகுதியில் அமைந்துள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 ஏ. கே. அனுமந்தராய கவுண்டர் சுயேச்சை
1957 ஏ. ஏ. ரசீது இந்திய தேசிய காங்கிரசு
1962 எம். பி. வடிவேலு திராவிட முன்னேற்றக் கழகம்
1967 எசு. ஏ. இராசமன்னார் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1971எம். அப்துல் லத்தீப்சுயேட்சை (இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்)தரவு இல்லை42தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977எம். அப்துல் லத்தீப்சுயேட்சை (இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்)26,62042ஆர். சம்பங்கிதிமுக17,88628
1980ந. குலசேகரபாண்டியன்அதிமுக38,04952எம். அப்துல் லத்தீப்சுயேட்சை34,37547
1984எச். அப்துல் மஜீத்இந்திய தேசிய காங்கிரசு39,14144ஏ. பி. அப்துல் மஜித்திமுக37,85642
1989பி. அப்துல் சமதுதிமுக (இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் லத்தீப் அணி)39,72340என். குலசேகர பாண்டியன்அதிமுக(ஜெ)22,61423
1991எ. சம்பத்இந்திய தேசிய காங்கிரசு53,35454ஏ. அப்துல் ஹமீதுதிமுக33,52334
1996அப்துல் லத்தீப்திமுக (இந்திய தேசிய லீக்)74,22365கே. குப்புசாமிகாங்கிரஸ்26,97024
2001அப்துல் லத்தீப்சுயேட்சை (இந்திய தேசிய லீக்)54,21848ஜே.எம். ஹாரூன் ராஷித்திமுக42,28038
2006அப்துல் பாசித்திமுக (இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்)69,83753கே. முகமது அலிஅதிமுக45,65335
2011கோவி. சம்பத் குமார்அதிமுக80,56354.65ஹெச். அப்துல் பாசித்திமுக62,33842.29
2016மரு. நிலோபர் கபில்அதிமுக69,58840.73சையது பாரூக்ஐஎம்எல்55,06232.23
2021கோ. செந்தில் குமார்அதிமுக[2]88,01846.33என். முஹம்மது நயீம்ஐயுஎம்எல்83,11443.74
2026சையத் பரூக் பாட்சா இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்73,18134.43சையத் புர்கானுதீன்தவெக70,19933.03

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்குவீதம்
2026
34.43%
2021
46.69%
2016
40.31%
2011
54.65%
2006
53.16%
2001
48.26%
1996
67.36%
1991
54.98%
1989
41.20%
1984
45.36%
1980
52.54%
1977
42.86%
1971
56.13%
1967
50.77%
1962
54.86%
1957
51.85%
1952
34.28%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: வாணியம்பாடி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இ.ஒ.மு.லீ. செய்யது பரூக் பாட்சா 73,181 34.43 9.66
த.வெ.க. சையத் புர்கானுதீன் 70,199 33.03 புதியவர்
அ.இ.அ.தி.மு.க. செந்தில் குமார். கோ 61,055 28.73 17.96
நாதக முருகேசன். கோ 4,849 2.28 3.68
நோட்டா நோட்டா 624 0.29 0.50
பசக சுப்பிரமணி. பெ 609 0.29 புதியவர்
சுயேச்சை ராஜேஷ். த 213 0.10 புதியவர்
தவாக தேவேந்திரன். ஜெ 195 0.09 புதியவர்
சுயேச்சை மனோஜ். ச 166 0.08 புதியவர்
சுயேச்சை நவீன். இரா 159 0.07 புதியவர்
சுயேச்சை சீனிவாசன். அ 158 0.07 புதியவர்
சுயேச்சை மஞ்சுநாத். க 140 0.07 புதியவர்
சுயேச்சை அப்துல் வாஹித். அ 109 0.05 புதியவர்
சுயேச்சை செல்வராஜ். மு 102 0.05 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,982 1.40 1.20
பதிவான வாக்குகள் 2,12,534 87.35 Increase11.75
பதிவு செய்த வாக்காளர்கள் 2,43,320 6,037
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து இ.ஒ.மு.லீ. பெற்றது மாற்றம் புதியது
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: வாணியம்பாடி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கோ. செந்தில் குமார் 88,018 46.69% +6.38
இ.ஒ.மு.லீ. என். முகமது நயம் 83,114 44.09% +12.2
நாதக எ. ஜே. தேவேந்திரன் 11,226 5.96% புதியவர்
அ.மி.இ.மு. டி. எசு. வாகில் அகமது 1,897 1.01% புதியவர்
மநீம eம். ஞானதாசு 1,868 0.99% புதியவர்
நோட்டா நோட்டா 1,492 0.79% -0.24
வெற்றி வாக்கு வேறுபாடு 4,904 2.60% -5.81%
பதிவான வாக்குகள் 188,505 75.60% -1.66%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 405 0.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 249,357
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 6.38%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: வாணியம்பாடி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. நிலோபர் கபில் 69,588 40.31% -14.35
இ.ஒ.மு.லீ. செய்யது பரூக் 55,062 31.89% புதியவர்
தமாகா சி. ஞானசேகரன் 21,090 12.22% புதியவர்
அ.மி.இ.மு. டி. எசு. வாகீல் அகமது 10,117 5.86% புதியவர்
பாமக ஆர். கிருபாகரன் 9,283 5.38% புதியவர்
பா.ஜ.க ஜி. வெங்கடேசன் 1,935 1.12% புதியவர்
நோட்டா நோட்டா 1,774 1.03% புதியவர்
இநக முகமது இசுமாயில் 1,104 0.64% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,526 8.41% -3.95%
பதிவான வாக்குகள் 172,638 77.26% -1.55%
பதிவு செய்த வாக்காளர்கள் 223,458
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -14.35%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வாணியம்பாடி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கோவி. சம்பத் குமார் 80,563 54.65% +19.9
தி.மு.க. எச். அப்துல் பசித் 62,338 42.29% -10.87
சுயேச்சை முகமது இலியாசு 2,548 1.73% புதியவர்
பசக ஜெ. வசீர் அகமது 1,149 0.78% புதியவர்
சுயேச்சை பி. அப்துல் வாகித் 807 0.55% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 18,225 12.36% -6.05%
பதிவான வாக்குகள் 147,405 78.80% 9.60%
பதிவு செய்த வாக்காளர்கள் 187,055
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 1.49%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: வாணியம்பாடி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அப்துல் பாசித் 69,837 53.16% +15.53
அ.இ.அ.தி.மு.க. கே. முகமது அலி 45,653 34.75% புதியவர்
தேமுதிக கே. அன்வர் உல் ஹக் 9,937 7.56% புதியவர்
சுயேச்சை என். இராதாகிருஷ்ணன் 2,218 1.69% புதியவர்
பா.ஜ.க கே. ஆனந்தன் 1,821 1.39% புதியவர்
இம ஜி. எசு. ஜெய்சங்கர் 770 0.59% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 24,184 18.41% 7.78%
பதிவான வாக்குகள் 131,360 69.21% 11.53%
பதிவு செய்த வாக்காளர்கள் 189,807
சுயேச்சை கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 4.90%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: வாணியம்பாடி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை அப்துல் லத்தீப் 54,218 48.26% புதியவர்
தி.மு.க. ஜே. எம். ஆரூண்ரஷீத் 42,280 37.63% -29.73
மதிமுக ஆர். இலட்சுமிகாந்தன் 7,724 6.88% புதியவர்
சுயேச்சை கலீல் நசீர் அகமது 3,095 2.75% புதியவர்
சுயேச்சை எம். பி. நடராஜன் 2,268 2.02% புதியவர்
சுயேச்சை செங்கம் ஜாபர் 1,093 0.97% புதியவர்
லோஜக ஜெ. பார்த்திபன் 859 0.76% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,938 10.63% -32.26%
பதிவான வாக்குகள் 112,346 57.68% -5.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 194,773
தி.மு.க. கட்சியிடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் -19.10%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: வாணியம்பாடி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அப்துல் லத்தீப் 74,223 67.36% +32.82
காங்கிரசு கே. குப்புசாமி 26,970 24.48% -30.5
பா.ஜ.க எம். தீனதயாளன் 4,883 4.43% +0.92
ஜனதா தளம் கே. ஜெயபால் 2,253 2.04% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 47,253 42.88% 22.45%
பதிவான வாக்குகள் 110,189 62.85% 5.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 180,164
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 12.38%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: வாணியம்பாடி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எ. சம்பத் 53,354 54.98% புதியவர்
தி.மு.க. எ. அப்துல் அமீது 33,523 34.54% -6.65
பா.ஜ.க ஜி. எசு. ஜெய்சங்கர் 3,407 3.51% +2.39
வெற்றி வாக்கு வேறுபாடு 19,831 20.43% 2.69%
பதிவான வாக்குகள் 97,046 57.69% -9.31%
பதிவு செய்த வாக்காளர்கள் 172,507
தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 13.78%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: வாணியம்பாடி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பி. அப்துல் சமது 39,723 41.20% -2.68
அ.இ.அ.தி.மு.க. என். குலசேகர பாண்டியன் 22,614 23.45% புதியவர்
இ.ஒ.மு.லீ. எ. கே. அப்துல் சமது 21,599 22.40% புதியவர்
சுயேச்சை என். சோலையப்பன் 6,657 6.90% புதியவர்
சுயேச்சை எ. வெங்கடேசன் 1,633 1.69% புதியவர்
பா.ஜ.க ஜி. கே. வேலாயுதம் 1,084 1.12% புதியவர்
சுயேச்சை எசு. கருணாநிதி 912 0.95% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,109 17.74% 16.25%
பதிவான வாக்குகள் 96,421 67.00% -5.49%
பதிவு செய்த வாக்காளர்கள் 146,684
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -4.17%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: வாணியம்பாடி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எச். அப்துல் மஜீத் 39,141 45.36% புதியவர்
தி.மு.க. எ. பி. அப்துல் மஜித் 37,856 43.87% புதியவர்
சுயேச்சை கே. கந்தசாமி 5,447 6.31% புதியவர்
சுயேச்சை எ. ஜி. பன்னீர்செல்வம் 2,060 2.39% புதியவர்
சுயேச்சை ஜி. செல்வம் 718 0.83% புதியவர்
சுயேச்சை டி. தங்கராஜ் 597 0.69% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,285 1.49% -3.58%
பதிவான வாக்குகள் 86,283 72.48% 8.57%
பதிவு செய்த வாக்காளர்கள் 123,922
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -7.17%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: வாணியம்பாடி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ந. குலசேகரபாண்டியன் 38,049 52.54% புதியவர்
சுயேச்சை எம். அப்துல் இலத்தீப் 34,375 47.46% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,674 5.07% -8.99%
பதிவான வாக்குகள் 72,424 63.91% 6.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 115,231
சுயேச்சை கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 9.68%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: வாணியம்பாடி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை அப்துல் லத்தீப் 26,620 42.86% புதியவர்
தி.மு.க. ஆர். சம்பங்கி 17,886 28.80% புதியவர்
ஜனதா கட்சி அப்துல் வாகித் 10,323 16.62% புதியவர்
காங்கிரசு எ. வெங்கடேசன் 5,698 9.17% -29.22
சுயேச்சை என். கே. ஆறுமுகம் 1,136 1.83% புதியவர்
சுயேச்சை பி. சையது அகமது 357 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,734 14.06% -3.68%
பதிவான வாக்குகள் 62,108 57.50% -10.92%
பதிவு செய்த வாக்காளர்கள் 109,540
சுயேச்சை கைப்பற்றியது மாற்றம் -13.27%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: வாணியம்பாடி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை எம். அப்துல் லத்தீப் 27,899 56.13% புதியவர்
காங்கிரசு ஆர். சி. சாமன்ன கவுண்டர் 19,082 38.39% -12.38
சுயேச்சை பி. எ. ராஜு 2,407 4.84% புதியவர்
சுயேச்சை வி. என். வடிவேலு 314 0.63% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,817 17.74% 14.65%
பதிவான வாக்குகள் 49,702 68.41% -7.29%
பதிவு செய்த வாக்காளர்கள் 80,631
காங்கிரசு கட்சியிடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் 5.36%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: வாணியம்பாடி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எசு. ஏ. இராசமன்னார் 26,946 50.77% +10.41
திமுக வடிவேல் 25,308 47.69% -7.18
சுயேச்சை முனுசாமி கவுண்டர் 819 1.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,638 3.09% -11.41%
பதிவான வாக்குகள் 53,073 75.70% 6.29%
பதிவு செய்த வாக்காளர்கள் 72,746
திமுக கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -4.09%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: வாணியம்பாடி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எம். பி. வடிவேலு 27,275 54.86% புதியவர்
காங்கிரசு டி. கரிய கவுண்டர் 20,068 40.37% -11.49
நாத என். தங்கப்பன் 2,372 4.77% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,207 14.50% 1.55%
பதிவான வாக்குகள் 49,715 69.41% 24.97%
பதிவு செய்த வாக்காளர்கள் 74,567
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 3.01%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: வாணியம்பாடி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. ஏ. ரசீது 18,565 51.85% +24.24
சுயேச்சை எம். பி. வடிவேலு கவுண்டர் 13,930 38.91% புதியவர்
சுயேச்சை ஜி. இ. இராதாகிருஷ்ணன் 2,289 6.39% புதியவர்
சுயேச்சை சி. கோவிந்தராசன் 1,019 2.85% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,635 12.95% 6.63%
பதிவான வாக்குகள் 35,803 44.44% -13.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 80,556
சுயேச்சை கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 17.57%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: வாணியம்பாடி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை ஏ. கே. அனுமந்தராய கவுண்டர் 15,529 34.28% புதியவர்
காக எம். அரசன் 12,667 27.96% புதியவர்
காங்கிரசு கரிய கவுண்டர் 12,511 27.62% புதியவர்
இகுக சி. அப்பாதுரை 3,182 7.02% புதியவர்
சோக எம். கே. நாராயணசாமி கவுண்டர் 1,412 3.12% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,862 6.32%
பதிவான வாக்குகள் 45,301 58.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 77,971
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல்:வாணியம்பாடி தொகுதி கண்ணோட்டம்
  2. வாணியம்பாடி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "வாணியம்பாடி Election Result". Retrieved 2 Jul 2022.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  7. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  8. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.