கோ. செந்தில் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ. செந்தில் குமார்
சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2021
முன்னவர் நிலோபர் கபில்
தொகுதி வாணியம்பாடி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பணி அரசியல்வாதி

கோ. செந்தில் குமார் (G. Sendhil Kumar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியினைச் சார்ந்தவர். ஒப்பந்தக்காரராக உள்ள செந்தில் குமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார். இவர் மே 2021-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வாணியம்பாடி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "G.Sendhil Kumar(AIADMK):Constituency- VANIYAMBADI(TIRUPATHUR) – Affidavit Information of Candidate:". myneta.info. 9 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "G Sendhil Kumar | Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. 9 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. "G Sendhil Kumar Election Results 2021: News, Votes, Results of Tamil-nadu Assembly". NDTV.com (ஆங்கிலம்). 9 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._செந்தில்_குமார்&oldid=3381409" இருந்து மீள்விக்கப்பட்டது