1977ல் ஜனதாவின் ஜி. எ. வடிவேலு 13448 (19.09%) & திமுகவின் எல். கே. இராமு 10478 (14.88%) வாக்குகளும் பெற்றனர்.
1984ல் இந்திய பொதுவுடைக்கட்சி (மார்க்சியம்) யின் எம். சீரங்கன் 17626 (18.42%) வாக்குகள் பெற்றார்.
1989ல் காங்கிரசின் ஆர். நாராயணன் 20721 (22.77%) வாக்குகள் பெற்றார். சுயேச்சை கே. பி. நாச்சிமுத்து 15094 (16.59) வாக்குகள் பெற்றார் & இந்திய பொதுவுடைமைக்கட்சியின் கே. நவமணி 7409 (8.14%) வாக்குகள் பெற்றார்.
1991ல் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சியம்) யின் எம். சீரங்கன் 17878 (16.52%) வாக்குகளும் சுயேச்சையான கே. பி. நாச்சிமுத்து 8822 (8.15%) வாக்குகளும் பெற்றனர்.
1996ல் அதிமுகவின் பி. சவுந்தரம் 30012 (25.98%) வாக்குகள் பெற்றார்.
2001ல் சுயேச்சையான கே. பி. நாச்சிமுத்து 20906 (17.84%) வாக்குகள் பெற்றார்.
2006 தேமுதிகவின் எஸ். தனபாண்டி 10921 வாக்குகள் பெற்றார்.