அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி
| அறந்தாங்கி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| மக்களவைத் தொகுதி | இராமநாதபுரம் |
| நிறுவப்பட்டது | 1952 |
| மொத்த வாக்காளர்கள் | 2,37,024[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி (Arantangi Assembly constituency) புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். அறந்தாங்கி தொகுதியில் அறந்தாங்கி நகராட்சியின் 27 வார்டுகளும், ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள் உள்ளது. மேலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தின் 20 ஊராட்சிகளும், அரிமளம் ஒன்றியத்தின் 5 ஊராட்சிகளும் உள்ளன.
இத்தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், முத்தரையர், உடையார், நாடார், யாதவர், வெள்ளாளர், நகரத்தார் மற்றும் இசுலாமியர் போன்ற சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இத்தொகுதியில் ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்ஹாவும் உள்ளது.
கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் விசைப்படகுகள் மூலமும் கட்டுமாவடி, புதுக்குடி, ஆர். புதுப்பட்டினம், கோடியக்கரை, முத்துக்குடா உள்ளிட்ட 32 கிராமங்களில் நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீன் ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவணி கிடைத்து வருகிறது.[2]
தொகுதியில் அடங்கும் பகுதிகள்
[தொகு]- மணமேல்குடி வட்டம்
- ஆவுடையார்கோயில் வட்டம், சித்திரம்பூர்
- அறந்தாங்கி வட்டம் (பகுதி)
ஆளப்பிறந்தான், மூக்குடி, ரெத்தினக்கோட்டை, மேமங்கலம், கோவில்வயல், மேலப்பட்டு, பள்ளித்திவயல், ஊரணி, ஆலங்குடி, இடையாறு, குளத்தூர், புதுவாக்கோட்டை, தர்மராஜன்வயல், கம்மங்காடு, உலகளந்தான்வயல், வீரமங்கலம், பெருநாவலூர், பஞ்சாத்தி, ஆமாஞ்சி, அல்லரைமேலவயல், குண்டகவயல், கீழச்சேரி, சிவந்தான்காடு, வேங்கூர், சீனமங்கலம், அருணாசலபுரம், கூகனூர், ராயன்வயல், தேடாக்கி, காரவயல், நாகுடி, அரியாமறைக்காடு, கனக்குடி, கீழ்குடி, ஏகணிவயல், ஏகப்பெருமாளூர், ஆடலைக்காலபைரவபுரம், காரைக்காடு, அத்தாணி, கலக்காமங்கலம், திருவாப்பாடி, ஓமக்கன்வயல், நெம்மிலிக்காடு, முன்னூத்தான்வயல், பங்கயத்தான்குடி, வெள்ளாட்டுமங்கலம், கண்டிச்சங்காடு, பிராமணவயல், சுப்பிரமணியபுரம் மற்றும் சித்தகன்னி கிராமங்கள்
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | முஹம்மது சாலிகு மரைக்காயர் | காங்கிரசு | 19064 | 52.81 | இராமசாமி தேவர் | சுயேச்சை | 15335 | 42.48 |
| 1957 | எசு. இராமசாமி தேவர் | சுயேச்சை | 17637 | 43.22 | முத்துவேல அம்பலம் | காங்கிரசு | 14633 | 35.86 |
| 1962 | ஆ. துரையரசன் | திமுக | 33781 | 55.25 | இராமநாதன் சேர்வை | காங்கிரசு | 25112 | 41.07 |
| 1967 | ஆ. துரையரசன் | திமுக | 42943 | 53.11 | கே. பி. சேர்வைக்காரர் | காங்கிரசு | 36522 | 45.17 |
| 1971 | எசு. இராமநாதன் | திமுக | 49322 | 55.81 | இராமநாதன் சேர்வைக்காரர் | நிறுவன காங்கிரசு | 37289 | 42.19 |
| 1977 | சு. திருநாவுக்கரசர் | அதிமுக | 35468 | 37.45 | பி. அப்புகுட்டி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 24528 | 25.90 |
| 1980 | சு. திருநாவுக்கரசர் | அதிமுக | 50792 | 49.50 | எம். மொகமது மசூத் | சுயேச்சை | 36519 | 35.59 |
| 1984 | சு. திருநாவுக்கரசர் | அதிமுக | 70101 | 62.68 | எசு. இராமநாதன் | திமுக | 40197 | 35.94 |
| 1989 | சு. திருநாவுக்கரசர் | அதிமுக (ஜெ) | 61730 | 47.58 | சண்முகசுந்தரம் | திமுக | 40027 | 30.85 |
| 1991 | சு. திருநாவுக்கரசர் | தாயக மறுமலர்ச்சி கழகம் | 73571 | 56.46 | குழ. செல்லையா | அதிமுக | 52150 | 40.02 |
| 1996 | சு. திருநாவுக்கரசர் | அதிமுக | 70260 | 50.10 | எசு. சண்முகம் | திமுக | 56028 | 39.95 |
| 2001 | பி. அரசன் | எம். ஜி. ஆர். அதிமுக | 58499 | 45.99 | எ. சந்திரசேகரன் | காங்கிரசு | 38481 | 30.25 |
| 2006 | உதயன் சண்முகம் | திமுக | 63333 | --- | ஒய். கார்த்திகேயன் | அதிமுக | 45873 | --- |
| 2011 | எம். இராஜநாயகம் | அதிமுக | 67559 | 50.10 | எசு. திருநாவுக்கரசு | காங்கிரசு | 50903 | 39.95 |
| 2016 | ஏ. இரத்தினசபாபதி | அதிமுக | 69905 | தி. இராமச்சந்திரன் | காங்கிரசு | 67614 | ||
| 2021 | தி. இராமச்சந்திரன் | காங்கிரசு | 60,256 | மு. இராஜநாயகம் | அதிமுக | 50,144 |
- 1977ல் திமுகவின் எசு. இராமநாதன் 22052 (23.28%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக (ஜா) அணியின் வெங்கடாச்சலம் 13375 (10.31%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் சுயேச்சை முகமது அலி ஜின்னா 16620 (13.07%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் முகமது அலி ஜின்னா 15347 9153 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | தி. இராமச்சந்திரன் | 81,835 | 48.85% | 5.11% | |
| அஇஅதிமுக | எம். இராஜநாயகம் | 50,942 | 30.41% | -14.81% | |
| நாம் தமிழர் கட்சி | எம். இமாயூன் கபீர் I | 18,460 | 11.02% | 10.48% | |
| அமமுக | கே. சிவசண்முகம் | 4,699 | 2.80% | ||
| சுயேச்சை | கே. பி. வேல்ராஜ் | 3,164 | 1.89% | ||
| சுயேச்சை | வி. முத்துசெல்வம் | 2,164 | 1.29% | ||
| சுயேச்சை | எசு. தட்சிணாமூர்த்தி | 1,080 | 0.64% | ||
| மநீம | பி. சேக்முகமது | 966 | 0.58% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 30,893 | 18.44% | 16.96% | ||
| பதிவான வாக்குகள் | 1,67,524 | 70.68% | -1.43% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 27 | 0.02% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,37,024 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 3.63% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | ஏ. இரத்தினசபாபதி | 69,905 | 45.22% | -7.55% | |
| காங்கிரசு | தி. இராமச்சந்திரன் | 67,614 | 43.74% | 3.98% | |
| இபொக | பி. லோகநாதன் | 6,341 | 4.10% | ||
| இ.ச.ஜ.க. | எம். குலாம் முகமது | 1,741 | 1.13% | ||
| சுயேச்சை | எ. புவியரசன் | 1,238 | 0.80% | ||
| தமுமுக | சி. அருள் ஜசுடின் திரவியம் | 1,176 | 0.76% | ||
| இஜக | எம். ஜெமினிகணேசன் | 922 | 0.60% | ||
| நாம் தமிழர் கட்சி | எ. சகீலா பானு | 835 | 0.54% | ||
| சுயேச்சை | எச். நரசிம்மன் | 794 | 0.51% | ||
| நோட்டா | நோட்டா | 775 | 0.50% | ||
| பசக | எ. சேவியர் | 720 | 0.47% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,291 | 1.48% | -11.53% | ||
| பதிவான வாக்குகள் | 1,54,597 | 72.11% | -2.95% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,14,394 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -7.55% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எம். இராஜநாயகம் | 67,559 | 52.77% | 21.00% | |
| காங்கிரசு | சு. திருநாவுக்கரசர் | 50,903 | 39.76% | ||
| சுயேச்சை | கே. எம். செரீப் | 2,729 | 2.13% | ||
| இஜக | எசு. அப்பாதுரை | 2,305 | 1.80% | ||
| பா.ஜ.க | கே. சபாபதி | 2,218 | 1.73% | -8.46% | |
| சுயேச்சை | எசு. அசுரப்கான் | 1,211 | 0.95% | ||
| சுயேச்சை | எம். ஆசைமணி | 599 | 0.47% | ||
| சுயேச்சை | கே. கருணாகரன் | 503 | 0.39% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,656 | 13.01% | 0.92% | ||
| பதிவான வாக்குகள் | 1,70,564 | 75.06% | 4.78% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,28,027 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 8.91% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | உதயம் சண்முகம் | 63,333 | 43.86% | ||
| அஇஅதிமுக | ஒய். கார்த்திகேயன் | 45,873 | 31.77% | ||
| தேமுதிக | ஒ. முகமது அலில் ஜின்னா | 15,347 | 10.63% | ||
| பா.ஜ.க | கே. காத்தமுத்து | 14,713 | 10.19% | ||
| சுயேச்சை | ஜி. இராமநாதன் | 2,304 | 1.60% | ||
| சுயேச்சை | ஜி. முனியப்பன் | 543 | 0.38% | ||
| சுயேச்சை | கே. முனுசாமி | 469 | 0.32% | ||
| சுயேச்சை | கே. முருகன் | 413 | 0.29% | ||
| சுயேச்சை | கே. பி. உசேன் பீவி | 395 | 0.27% | ||
| சுயேச்சை | என். மகாலிங்கம் | 264 | 0.18% | ||
| சுயேச்சை | பி. சண்முகம் | 207 | 0.14% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 17,460 | 12.09% | -3.65% | ||
| பதிவான வாக்குகள் | 1,44,402 | 70.28% | 12.83% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,05,474 | ||||
| எம்ஜிஆர் அதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -2.13% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| எம்ஜிஆர் அதிமுக | ப. அரசன் | 58,499 | 45.99% | ||
| காங்கிரசு | எ. சந்திரசேகரன் | 38,481 | 30.25% | ||
| சுயேச்சை | ஒ. எசு. எம். முகமது அலி ஜின்னா | 16,620 | 13.07% | ||
| மதிமுக | ஆர். மகேந்திரன் | 8,483 | 6.67% | 4.51% | |
| சுயேச்சை | இ. ராமு | 1,859 | 1.46% | ||
| சுயேச்சை | யு. எசு. ஆரோக்கியசாமி | 1,250 | 0.98% | ||
| சுயேச்சை | எம். இராமசாமி | 1,052 | 0.83% | ||
| சுயேச்சை | சி. செல்லையாத் தேவர் | 960 | 0.75% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 20,018 | 15.74% | 5.59% | ||
| பதிவான வாக்குகள் | 1,27,204 | 57.45% | -13.96% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,21,413 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து எஅதிமுக பெற்றது | மாற்றம் | -4.11% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | சு. திருநாவுக்கரசர் | 70,260 | 50.10% | 10.08% | |
| திமுக | எசு. சண்முகம் | 56,028 | 39.95% | ||
| சுயேச்சை | எம். சேசுராசு | 6,688 | 4.77% | ||
| மதிமுக | எ. பி. ஆர். ஜனார்த்தனன் | 3,031 | 2.16% | ||
| பா.ஜ.க | கே. மணிவாசகம் | 1,104 | 0.79% | -0.94% | |
| சுயேச்சை | எம். ஏ. முகமது ஓசை | 962 | 0.69% | ||
| சுயேச்சை | எசு. பொன்முத்துராமலிங்கம் | 475 | 0.34% | ||
| சுயேச்சை | வி. கதிரேசன் | 245 | 0.17% | ||
| சுயேச்சை | எசு. சந்திரசேகரன் உடையார் | 193 | 0.14% | ||
| ஜனதா கட்சி | எ. சரவணக்குமார் | 179 | 0.13% | ||
| சுயேச்சை | எம். சகாதேவன் | 128 | 0.09% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,232 | 10.15% | -6.29% | ||
| பதிவான வாக்குகள் | 1,40,242 | 71.41% | 0.43% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,05,492 | ||||
| தாமக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -6.36% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தாமக | சு. திருநாவுக்கரசர் | 73,571 | 56.46% | ||
| அஇஅதிமுக | குழ செல்லையா | 52,150 | 40.02% | -7.55% | |
| பா.ஜ.க | ஏ. கே. முத்துவேல் | 2,254 | 1.73% | 1.19% | |
| சுயேச்சை | எ. கனி இராவுத்தர் | 835 | 0.64% | ||
| தமம | எம். தங்கவேலு | 246 | 0.19% | ||
| சுயேச்சை | எம். சகாதேவன் | 176 | 0.14% | ||
| சுயேச்சை | கல்யாணி வியாசர் | 169 | 0.13% | ||
| சுயேச்சை | எம். மந்திரிகுமார் | 153 | 0.12% | ||
| சுயேச்சை | எ. சித்ரவேக் | 148 | 0.11% | ||
| சுயேச்சை | சி. வேலப்பன் | 127 | 0.10% | ||
| சுயேச்சை | கே. ஜெயேந்திரன் | 117 | 0.09% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 21,421 | 16.44% | -0.29% | ||
| பதிவான வாக்குகள் | 1,30,301 | 70.97% | -6.99% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,91,195 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து தாமக பெற்றது | மாற்றம் | 8.88% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | சு. திருநாவுக்கரசர் | 61,730 | 47.58% | -15.10% | |
| திமுக | எம். சண்முகசுந்தரம் | 40,027 | 30.85% | -5.09% | |
| அஇஅதிமுக | எ. வெங்கடாசலம் | 13,375 | 10.31% | -52.37% | |
| காங்கிரசு | எசு கலாந்தர் நைனா முகமது | 10,512 | 8.10% | ||
| சுயேச்சை | ஆர். வியாசர் | 1,582 | 1.22% | ||
| சுயேச்சை | என். கலாந்தர் மைதீன் | 767 | 0.59% | ||
| பா.ஜ.க | எசு. புலிக்குட்டி | 704 | 0.54% | ||
| சுயேச்சை | ஆர். முருகேசன். | 406 | 0.31% | ||
| சுயேச்சை | சி. வேலப்பன் | 281 | 0.22% | ||
| சுயேச்சை | வி. மோகன்ராஜ் | 241 | 0.19% | ||
| சுயேச்சை | வி. அழகேசன் | 73 | 0.06% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 21,703 | 16.73% | -10.01% | ||
| பதிவான வாக்குகள் | 1,29,746 | 77.96% | -2.85% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,70,036 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -15.10% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | சு. திருநாவுக்கரசர் | 70,101 | 62.68% | 13.17% | |
| திமுக | எசு. இராமநாதன் | 40,197 | 35.94% | ||
| சுயேச்சை | ஆர். வியாசர் | 924 | 0.83% | ||
| சுயேச்சை | எசு. கருப்பையா சேர்வை | 622 | 0.56% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 29,904 | 26.74% | 12.83% | ||
| பதிவான வாக்குகள் | 1,11,844 | 80.82% | 5.04% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,45,705 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 13.17% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | சு. திருநாவுக்கரசர் | 50,792 | 49.50% | 12.05% | |
| சுயேச்சை | எம். முகமது மசூத் | 36,519 | 35.59% | ||
| சுயேச்சை | சி. இராமநாதன் | 8,769 | 8.55% | ||
| ஜனதா கட்சி | என். முத்தையா | 4,388 | 4.28% | ||
| சுயேச்சை | கருப்பையா முத்திரையர் | 1,477 | 1.44% | ||
| சுயேச்சை | கே. எம். பி. மணி | 485 | 0.47% | ||
| சுயேச்சை | Viyazar. R. | 174 | 0.17% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,273 | 13.91% | 2.36% | ||
| பதிவான வாக்குகள் | 1,02,604 | 75.78% | -0.54% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,36,966 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 12.05% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | சு. திருநாவுக்கரசர் | 35,468 | 37.45% | ||
| இபொக | பி. அப்புக்குட்டி | 24,528 | 25.90% | ||
| திமுக | எசு. இராமநாதன் | 22,052 | 23.28% | -32.52% | |
| ஜனதா கட்சி | ஆர். கருப்பையா | 7,335 | 7.75% | ||
| சுயேச்சை | எசு. ஆர். எம். ஐபோ | 4,397 | 4.64% | ||
| சுயேச்சை | எம். ஜேம்சு | 511 | 0.54% | ||
| சுயேச்சை | ஆர். விசயர் | 415 | 0.44% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,940 | 11.55% | -2.06% | ||
| பதிவான வாக்குகள் | 94,706 | 76.32% | -4.83% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,25,574 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -18.36% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | எசு. இராமநாதன் | 49,322 | 55.81% | 2.70% | |
| காங்கிரசு | இராமநாதன் சேர்வைக்காரர் | 37,289 | 42.19% | -2.98% | |
| சுயேச்சை | எம். ஆரிச்சாமி | 1,766 | 2.00% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,033 | 13.62% | 5.67% | ||
| பதிவான வாக்குகள் | 88,377 | 81.14% | -2.82% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,11,761 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 2.70% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஆ. துரையரசன் | 42,943 | 53.11% | -2.14% | |
| காங்கிரசு | கே. பி. சேர்வைக்காரர் | 36,522 | 45.17% | 4.10% | |
| சுயேச்சை | எ. பெரியநாயகம் | 1,388 | 1.72% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,421 | 7.94% | -6.24% | ||
| பதிவான வாக்குகள் | 80,853 | 83.97% | 12.00% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 99,142 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -2.14% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஆ. துரையரசன் | 33,781 | 55.25% | ||
| காங்கிரசு | கே. இராமநாதன் சேர்வை | 25,112 | 41.07% | 5.21% | |
| நாம் தமிழர் கட்சி | எம். மாணிக்கம் | 2,250 | 3.68% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,669 | 14.18% | 6.82% | ||
| பதிவான வாக்குகள் | 61,143 | 71.97% | 25.91% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 87,806 | ||||
| சுயேச்சை இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 12.03% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இதேஜகா | எசு. இராமசாமி தேவர் | 17,637 | 43.22% | ||
| காங்கிரசு | முத்துவேல் அம்பலம் | 14,633 | 35.86% | -16.95% | |
| சுயேச்சை | சேக் அப்துல் காதீர் ராவுத்தர் | 4,423 | 10.84% | ||
| சுயேச்சை | சுவாமிநாத ஐய்யர் | 2,276 | 5.58% | ||
| சுயேச்சை | எம். இராமசாமித்ட் தேவர் | 1,838 | 4.50% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,004 | 7.36% | -2.97% | ||
| பதிவான வாக்குகள் | 40,807 | 46.05% | -9.79% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 88,613 | ||||
| காங்கிரசு இடமிருந்து இதேஜகா பெற்றது | மாற்றம் | -9.59% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | முகமது சாலிகு மரைக்காயர் | 19,064 | 52.81% | 52.81% | |
| சுயேச்சை | இராமசாமித் தேவர் | 15,335 | 42.48% | ||
| சுயேச்சை | யூசுப் ராவுத்தர் | 1,698 | 4.70% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,729 | 10.33% | |||
| பதிவான வாக்குகள் | 36,097 | 55.84% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 64,647 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 14 Feb 2022.
- ↑ 2021-இல் அறந்தாங்கி தொகுதி நிலவரம்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 7 பெப்ரவரி 2016.
- ↑ Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ "2001 Tamil Nadu தேர்தல் முடிவுகள்" (PDF). 12 May 2001. Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1991 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1989 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1984 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1980 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1971 Tamil Nadu Election Results" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ "1967 Tamil Nadu தேர்தல் முடிவுகள், Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.
- ↑ "1962 Madras State தேர்தல் முடிவுகள், Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.