கடலூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கடலூர் கடலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கும் பகுதிகள்[தொகு]

கடலூர் வட்டம் (பகுதி) கடலூர் துறைமுகம், மேலக்குப்பம், நல்லாத்தூர், தூக்கணாம்பாக்கம், தென்னம்பாக்கம். செல்லஞ்சேரி, புதுக்கடை, வடபுரம், கீழ்பாதி, கிளிஞ்சிக்குப்பட்ம், சிங்கிரிக்குடி, மதலப்பட்டு, கீழ் அழிஞ்சிப்பட்டு, நாகப்பனூர், மேல் அழிஞ்சிப்பட்டு, ஓடலப்பட்டு, கீழ்குமாரமங்கலம், காரணப்பட்டு, பள்ளிப்பட்டு, மலைபெருமாள் அகரம், உள்ளேரிப்பட்டு, கரைமேடு, திருப்பணாம்பாக்கம், களையூர், அழகியநத்தம், இரண்டாயிரவிளாகம், வெள்ளப்பாக்கம். மருதாடு, நத்தப்பட்டு, வெளிச்செம்மண்டலம், சின்னகங்கனாங்குப்பம், சுப உப்பலவாடி, குண்டு உப்பலவாடி, உச்சிமேடு, பெரியகங்கனாங்குப்பம், கோண்டூர், தோட்டப்பட்டு, செஞ்சிகுமாரபுரம், வரக்கால்பட்டு மற்றும் காராமணிக்குப்பம் கிராமங்கள். கடலூர் (நகராட்சி) மற்றும் பாதிரிக்குப்பம் (சென்சஸ் டவுன்).[1]

சென்னை மாநிலம்[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 சிவ சிதம்பர ராமசாமி படையாச்சி மற்றும் ரத்தினம் தமிழ்நாடு டோய்லர்ஸ் கட்சி [2]
1957 சீனிவாச படையாச்சி இந்திய தேசிய காங்கிரசு [3]
1962 சீனிவாச படையாச்சி இந்திய தேசிய காங்கிரசு [4]
1967 இளம் வழுதி திராவிட முன்னேற்றக் கழகம் [5]

தமிழ்நாடு[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 கோவிந்தராஜ் திராவிட முன்னேற்றக் கழகம் [6]
1977 அப்துல் லத்தீப் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [7]
1980 பாபு கோவிந்தராஜன் திராவிட முன்னேற்றக் கழகம் [8]
1984 செல்லப்பா இந்திய தேசிய காங்கிரசு [9]
1989 இள.புகழேந்தி திராவிட முன்னேற்றக் கழகம் [10]
1991 வெங்கடேசன் இந்திய தேசிய காங்கிரசு [11]
1996 இள.புகழேந்தி திராவிட முன்னேற்றக் கழகம் [12]
2001 இள.புகழேந்தி திராவிட முன்னேற்றக் கழகம் [13]
2006 ஐயப்பன் திராவிட முன்னேற்றக் கழகம் [14]
2011 எம.்சி.சம்பத் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

ஆதாரம்[தொகு]

 1. தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
 2. 1951 இந்திய தேர்தல் ஆணையம்
 3. 1957 இந்திய தேர்தல் ஆணையம்
 4. 1962 இந்திய தேர்தல் ஆணையம்
 5. 1967 இந்திய தேர்தல் ஆணையம்
 6. 1971 இந்திய தேர்தல் ஆணையம்
 7. 1977 இந்திய தேர்தல் ஆணையம்
 8. 1980 இந்திய தேர்தல் ஆணையம்
 9. 1984 இந்திய தேர்தல் ஆணையம்
 10. 1989 இந்திய தேர்தல் ஆணையம்
 11. 1991 இந்திய தேர்தல் ஆணையம்
 12. 1996 இந்திய தேர்தல் ஆணையம்
 13. 2001 இந்திய தேர்தல் ஆணையம்
 14. 2006 இந்திய தேர்தல் ஆணையம்