உள்ளடக்கத்துக்குச் செல்

இ. புகழேந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இ. புகழேந்தி (E. Pugazhendi) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989, 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில்,  கடலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவரது தந்தையின் பெயர் இளம்வழுதி, இவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த அரசியல்வாதியாவார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  2. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது அக்டோபர் 7, 2010 at the வந்தவழி இயந்திரம்
  3. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  4. "I am Chief Minister till poll is over". The Hindu. 10 April 2011 இம் மூலத்தில் இருந்து 12 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110412200420/http://www.thehindu.com/news/states/tamil-nadu/article1684871.ece. பார்த்த நாள்: 10 April 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._புகழேந்தி&oldid=3965144" இலிருந்து மீள்விக்கப்பட்டது