அரசியல்வாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரசியல்வாதி என்பவர் அரசியலில் ஈடுபட்ட ஒரு நபர். கட்சி தொண்டர்கள், தலைவர்கள், செல்வாக்காளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு அரசியல்வாதி என்ற அடையாளம் பொருந்தும்.

அரசு மக்களின் வாழ்தரத்தை நிர்மாணிக்கும் ஒரு முக்கிய கூறு. அதனால் அரசியல்வாதிகளின், குறிப்பாக அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் ஒரு சமூகத்துக்கு இன்றியமையாதவை. இட்லர் போன்ற அரசியல்வாதிகளின் தவறான வழிநடத்தல் பேரழிவுகளுக்கும் இட்டுச் செல்லும்.

சேவை நோக்கில் அரசியல் வாழ்வில் முழுமையாக ஈடுபட்டவர்களை பொதுவாழ்வில் ஈடுபட்டவர்கள் என்பர். வேலை நோக்கில் ஈடுபட்டவர்களை Career politician[தெளிவுபடுத்துக] என்பர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசியல்வாதி&oldid=2715644" இருந்து மீள்விக்கப்பட்டது