மு. சி. சம்பத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எம். சி. சம்பத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மு.சி.சம்பத்
அமைச்சர்
பதவியில்
2011 - இன்று
அமைச்சர்
பதவியில்
2001 - 2006
சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில்
2001 - 2006
தொகுதி கடலூர்

எம். சி. சம்பத் ஓர் தமிழக அரசியல்வாதி. இவரது சொந்த ஊர் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமார மங்கலம் கிராமம் ஆகும். எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர், 2011 மற்றும் 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் கடலூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சராக பணியாற்றய இவர், 2016 ஆண்டு தொழில் துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டார். [2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
  2. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி (2016 மே 29). பார்த்த நாள் 29 மே 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._சி._சம்பத்&oldid=2072485" இருந்து மீள்விக்கப்பட்டது