கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி (Kilvelur Assembly constituency), நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]
- கீழ்வேளூர் தாலுக்கா
- நாகப்பட்டினம் தாலுக்கா (பகுதி)
ஆபரணதாரி, பாப்பாகோவில், வடக்குபொய்கைநல்லூர், கருவேலங்கடை, ஒரத்தூர், அகர ஒரத்தூர், புதுச்சேரி, ஆலங்குடி, வடுகச்சேரி, மகாதானம், வடவூர், தெற்கு பொய்கைநல்லூர், குறிச்சி, அகலங்கன் மற்றும் செம்பியன்மகாதேவி கிராமங்கள், திருக்குவளை தாலுக்கா (பகுதி) தென்மருதூர், ஆதமங்கலன், அணக்குடி, வடக்குபனையூர், தெற்குபனையூர், வலிவலம், கொடியாலத்தூர், பாங்கல், பனங்காடி, கொளப்பாடு, கார்குடி, திருக்குவளை, மேலவாழக்கரை, மடப்புரம், மீனமநல்லூர், வாழக்கரை, ஈசனூர், திருவாய்மூர், எட்டுகுடி, வல்லம், கீரம்பேர், முத்தரசபுரம், கச்சநகரம், கொத்தங்குடி, தொழுதூர் மற்றும் சிதைமுர் கிராமங்கள்[2].
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
80,936
|
82,434
|
--
|
1,63,370
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
9
|
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
84.43%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
1,37,929 |
% |
% |
% |
84.43%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
1,049
|
0.76%[4]
|