முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி (Mudukulathur Assembly constituency), இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், யாதவர், முஸ்லிம்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் குறிப்பிடும்படியாக பரவலாக உள்ளனர்.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]
- முதுகுளத்தூர் வட்டம்
- கடலாடி வட்டம்
- கமுதி வட்டம் (பகுதி)
முடிமன்னார்கோட்டை, நீராவி, நீ> கரிசல்குளம், மேலராமநதி, கீழராமநதி, க.நெடுங்குளம், ஆனையூர், பாக்குவெட்டி, செங்கப்படை, முதல்நாடு, முஷ்டக்குறிச்சி, சீமானேந்தல், புதுக்கோட்டை, பேரையூர், கள்ளிக்குளம், ஊ.கரிசல்குளம், க.வேப்பங்குளம், பம்மனேந்தல், மாவிலங்கை, அரியமங்களம், கோவிலாங்குளம், கொம்பூதி, வில்லானேந்தல், மு.புதுக்குளம், இடிவிலகி, பொந்தம்புளி, திம்மநாதபுரம், து.வாலாகப்ரமணியபுரம், பா.முத்துராமலிங்கபுரம், பெருநாழி, காடமங்களம், சடையனேந்தல், சம்பக்குளம் மற்றும் தவசிக்குறிச்சி கிராமங்கள்.
கமுதி (பேரூராட்சி).
[2]
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
[தொகு]
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1971 |
காதர் பாட்ஷா (எ) வெள்ளைச்சாமி |
சுயேட்சை |
தரவு இல்லை |
49.44 |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1977 |
சோ. பாலகிருஷ்ணன் |
இதேகா |
17,709 |
24% |
வி. முனுசாமி |
சுயேட்சை |
14,844 |
20%
|
1980 |
கே. தனகோடி தேவர் |
பார்வர்டு பிளாக் |
42,711 |
51% |
சோ. பாலகிருஷ்ணன் |
இதேகா |
37,175 |
44%
|
1984 |
க. முத்துவேல் |
பார்வர்டு பிளாக் |
32,199 |
35% |
காதர் பாட்சா |
திமுக |
30,649 |
43
|
1989 |
காதர் பாட்ஷா (எ) வெள்ளைச்சாமி |
திமுக |
23,611 |
26% |
தனகோடி தேவர் |
சுயேச்சை |
42,711 |
51%
|
1991 |
சோ. பாலகிருஷ்ணன் |
இதேகா |
40,065 |
40% |
ஜான் பாண்டியன் |
பாமக |
29,021 |
29%
|
1996 |
சோ. பாலகிருஷ்ணன் |
தமாகா |
41,850 |
42% |
வி. போஸ் |
சுயேச்சை |
19,322 |
19%
|
2001 |
கே. பதினெட்டாம்படியான் |
அதிமுக |
49,554 |
47% |
எஸ். பாண்டியன் |
ம.த.தே |
46,885 |
44%
|
2006 |
கே. முருகவேல் |
திமுக |
51,555 |
50% |
எஸ். பி. காளிமுத்து |
அதிமுக |
41,034 |
40%
|
2011 |
எம்.முருகன் |
அதிமுக |
83,225 |
46.87% |
வி. சத்தியமூர்த்தி |
திமுக |
63,136 |
35.56%
|
2016 |
மலேசியா எஸ். பாண்டியன் |
இதேகா |
94,946 |
46.95% |
திருமதி கீர்த்திகா முனியசாமி |
அதிமுக |
81,598 |
40.35%
|
2021 |
ஆர். எஸ். இராஜ கண்ணப்பன் |
திமுக[3] |
101,901 |
46.06% |
கீர்த்திகா முனியசாமி |
அதிமுக |
81,180 |
36.70%
|
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|