வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது 2007 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்புக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியிருந்தது. இதன் தொகுதி எண் 14. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. புரசைவாக்கம், அண்ணா நகர், ஆலந்தூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பூனமலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கிய பகுதிகள்[தொகு]

சென்னை மாநகராட்சி வார்டு எண் 55 முதல் 58 வரை, 63 மற்றும் 64[1]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 கே. சுப்பு திமுக 37327 41.07 ஆர்.ஈசுவர் ராவ் அதிமுக 29429 32.38
1980 பிராபகர் ராசன் அதிமுக 57192 47.84 கே. சுப்பு திமுக 56489 47.25
1984 வி. பி. சித்தன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 81595 48.21 பிராபகராசன் அதிமுக 80549 47.59
1989 டபள்யு. ஆர். வரதராசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 99571 46.77 டி. பாலசுப்பரமணியன் அதிமுக (ஜெ) 40150 18.86
1991 இ. காலன் காங்கிரசு 118196 55.49 டபள்யு. ஆர். வரதராசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 71963 33.79
1996 ஜே. எம். ஆரூண் ரசித் தமாகா 194471 70.24 எம். ஜி. மோகன் காங்கிரசு 46724 16.88
2001 டி. நெப்போலியன் திமுக 164787 48.21 எ. செல்லகுமார் தமாகா 155557 45.51
2006 பி. அரங்கநாதன் திமுக 278850 --- ஜி. காலன் அதிமுக 248734 ---
2011 ஜே. சி. டி. பிரபாகரன் அ.தி.மு.க --- --- க. அன்பழகன் தி.மு.க --- ---
  • 1977ல் ஜனதாவின் பாண்டுரங்கன் 16518 (18.17%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் மணிவர்மா 32211 (15.13%) & அதிமுக ஜானகி அணியின் பிராபகராசன் 30322 (14.24%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006ல் தேமுதிகவின் வேல்முருகன் 51892 வாக்குகள் பெற்றார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு

இவற்றையும் பார்க்கவும்[தொகு]