உள்ளடக்கத்துக்குச் செல்

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆம்பூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 48
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருப்பத்தூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிவேலூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்2,37,993[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி (Ambur Assembly constituency) என்பது தமிழ்நாட்டின், திருப்பத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2021-இல் இத்தொகுதியில் 2.37 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் இசுலாமியர், பறையர், முதலியார், வன்னியர், யாதவர், நாயுடு, ரெட்டியார், நாடார் சமூகத்தினர் அதிகம் உள்ளனர்.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • திருப்பத்தூர் வட்டம் (பகுதி): அக்ரஹாரம், தோளப்பள்ளி, குருவராஜபாளையம், அகரம், அர்ஜாதி, பலபாடி, நெடும்பாளையம், அரிமலை, ராமநயனிகுப்பம், குப்பம்பட்டு, வேப்பங்குப்பம், குப்பம்பாளையம், பாக்கம்பாளையம், பாக்கம், சின்னபள்ளிகுப்பம், மேல்பள்ளிபட்டு, ஆசனாம்பட்டு, தென்புதுப்பட்டு மற்றும் கல்லாபாறை கிராமங்கள்.
  • வாணியம்பாடி வட்டம் (பகுதி) வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்கிளி, குளித்திகை, தோடாளம், மாதனூர், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம், பாலூர், திருமலைக்குப்பம், மிட்டாளம், வெங்கடசமுத்திரம், காரபட்டு, கதவாளம், பரசானபள்ளி, கரும்பூர், நாயக்கனேரி, பெரியாங்குப்பம், சோலூர், கம்மகிருஷ்ணப்பள்ளி, குமாரமங்கலம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மணியாரகுப்பம், வீராங்குப்பம், ஆலாங்குப்பம், கன்னடிகுப்பம், கம்மியம்பட்டு, நாச்சாரகுப்பம், விண்ணமங்கலம், மின்னூர், வடகரை, மேல்சாணான்குப்பம், சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, இளையநகரம், வெளளத்திகாமணிபெண்டா, சிந்தகம்பெண்டா, மதனஞ்சேரி, கொள்ளகுப்பம், வடச்சேரி, பாபனபள்ளி, செங்கிலிகுப்பம், வெள்ளக்கல் மற்றும் கிரிசமுத்திரம் கிராமங்கள், ஆம்பூர் (நகராட்சி)[3].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
சட்டசபை ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
இரண்டாவது 1957 வி. கே. கிருஷ்ணமூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு
எஸ். ஆர். முனுசாமி சுயேச்சை
மூன்றாவது 1962 பி. இராசகோபால் இந்திய தேசிய காங்கிரசு
நான்காவது 1967 எம். பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்ற கழகம்

தமிழ்நாடு

[தொகு]
சட்டசபை ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
ஐந்தாவது 1971 எம். பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்ற கழகம்
பதினாலாவது 2011 ஏ. அஸ்லம் பாஷா மனிதநேய மக்கள் கட்சி
பதினைந்தாவது 2016 இரா. பாலசுப்ரமணி[4] - சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் 2017[5] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இடைத்தேர்தல் 2019 ஏ. சி. வில்வநாதன் திராவிட முன்னேற்ற கழகம்
பதினாறாவது 2021 ஏ. சி. வில்வநாதன் திராவிட முன்னேற்ற கழகம்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: ஆம்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஏ. சி. வில்வநாதன் 90,476 51.27%
அஇஅதிமுக கே. நசீர் முகமது 70,244 39.81% -9.35%
நாம் தமிழர் கட்சி மகருனிசா 10,150 5.75% 5.40%
இ.ச.ஜ.க. உமர் பரூக் ஆசா 1,793 1.02%
மநீம எசு. இராஜா 1,638 0.93%
நோட்டா நோட்டா 1,417 0.80% -0.21%
வெற்றி வாக்கு வேறுபாடு 20,232 11.47% -5.92%
பதிவான வாக்குகள் 1,76,461 74.15% -1.72%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 314 0.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,37,993
திமுக கைப்பற்றியது மாற்றம்

2019 இடைத்தேர்தல்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2019:ஆம்பூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஏ. சி. வில்வநாதன் 96,455 55.93 +55.93
அஇஅதிமுக ஜெ. ஜோதி இராமலிங்க ராஜா 58,688 34.03
அமமுக ஆர். பாலசுப்பிரமணி 8,856 5.14 +5.14
நாம் தமிழர் கட்சி என். செல்வமணி 3,127 1.81 +1.45
மநீம எ. கரீம் பாட்சா 1,853 1.07 +1.07
நோட்டா நோட்டா 1,852 1.07 +0.06
வாக்கு வித்தியாசம் 37,767 21.90
பதிவான வாக்குகள் 1,72,457 76.85
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: ஆம்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக இரா. பாலசுப்ரமணி 79,182 49.16%
மமக வி. ஆர். நசீர் அகமது 51,176 31.77%
[[|வார்ப்புரு:/meta/shortname]] மதார் கல்லீலுர் இரகுமான் 7,640 4.74%
தேமுதிக Vasu. R. 7,043 4.37%
பா.ஜ.க கே. வெங்கடேசன் 5,760 3.58% -0.83%
பாமக எம். அமீம் பாட்சா 4,643 2.88%
நோட்டா நோட்டா 1,632 1.01%
பசக என். சுந்தர் 967 0.60% -0.47%
சுயேச்சை சாகீர்சாமன் 748 0.46%
நாம் தமிழர் கட்சி என். கலைகாமராஜ். 574 0.36%
சிவ சேனா எம். முரளி மோகன் 385 0.24%
வெற்றி வாக்கு வேறுபாடு 28,006 17.39% 13.67%
பதிவான வாக்குகள் 1,61,075 75.87% -1.83%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,12,306
மமக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 5.15%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஆம்பூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மமக ஏ. அஸ்லம் பாஷா 60,361 44.01%
காங்கிரசு ஜெ. விஜய் இளஞ்செழியன் 55,270 40.30%
சுயேச்சை இ. சம்பத் 6,553 4.78%
பா.ஜ.க ஜி. வெங்கடேசன் 6,047 4.41%
சுயேச்சை வி. சமில் அகமது 1,752 1.28%
சுயேச்சை சி. கோபி 1,485 1.08%
பசக என். சுந்தர் 1,468 1.07%
சுயேச்சை எசு. எ. அமீது 1,414 1.03%
இஜக பி. பசீர் அகமது 1,074 0.78%
இதேலீ என். செய்யது பத்ரூதீன் 974 0.71%
சுயேச்சை என். இரகுமான் 751 0.55%
வெற்றி வாக்கு வேறுபாடு 5,091 3.71%
பதிவான வாக்குகள் 1,76,519 77.70%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,37,149
மமக வெற்றி (புதிய தொகுதி)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: ஆம்பூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எம். பன்னீர்செல்வம் 32,937 55.17% -1.17%
காங்கிரசு எம். ஆதிமூலம் 21,449 35.93% -1.48%
சுயேச்சை வி. கே. தாமோதரன் 5,129 8.59%
சுயேச்சை ஆர். எசு. அசோக் ஜான் ஜோசப் R. S. 182 0.30%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,488 19.24% 0.30%
பதிவான வாக்குகள் 59,697 64.42% -3.29%
பதிவு செய்த வாக்காளர்கள் 96,754
திமுக கைப்பற்றியது மாற்றம் -1.17%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: ஆம்பூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எம். பன்னீர்செல்வம் 31,554 56.35%
காங்கிரசு பி. இராஜகோபால் 20,947 37.41% -16.32%
இகுக எ. டி. வேலாயுதம் 3,499 6.25%
வெற்றி வாக்கு வேறுபாடு 10,607 18.94% -1.13%
பதிவான வாக்குகள் 56,000 67.71% 5.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 87,087
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 2.62%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: ஆம்பூர்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. இராசகோபால் 25,505 53.73% 31.25%
இகுக எசு. ஆர். முனிசாமி 15,979 33.66%
சுயேச்சை எம். ஆதிமூலம் 5,988 12.61%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,526 20.07% 19.66%
பதிவான வாக்குகள் 47,472 62.06% -8.36%
பதிவு செய்த வாக்காளர்கள் 80,473
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 31.25%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: ஆம்பூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வி. கே. கிருஷ்ணமூர்த்தி 25,562 22.48%
சுயேச்சை சம்பங்கி நாயுடு 25,105 22.07%
சுயேச்சை எஸ். ஆர். முனுசாமி 17,047 14.99%
காங்கிரசு ஏ. எம். ரத்தினசாமி 15,842 13.93%
சுயேச்சை ஆதிமூலம் 15,585 13.70%
சுயேச்சை எம். இராஜகோபால் நாயுடு 14,592 12.83%
வெற்றி வாக்கு வேறுபாடு 457 0.40%
பதிவான வாக்குகள் 1,13,733 70.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,61,510
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 December 2021. Retrieved 27 Jan 2022.
  2. [ https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2021/mar/12/1957-ஆம்-ஆண்டு-இரட்டை-உறுப்பினா்களை-கொண்டு-உருவாக்கப்பட்ட-ஆம்பூா்-தொகுதி-3579056.html 2021-இல் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி நிலவரம்]
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 பெப்ரவரி 2016.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. Retrieved 2016-05-19.
  5. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 48. Retrieved 27 May 2016.
  6. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 16 February 2022. Retrieved 12 Feb 2022.
  7. Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  8. Election Commission of India. "1971 Tamil Nadu தேர்தல் முடிவுகள்" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  9. "1967 Tamil Nadu தேர்தல் முடிவுகள், Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.
  10. "1962 Madras State தேர்தல் முடிவுகள், Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  11. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.