குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| குமாரபாளையம் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| மக்களவைத் தொகுதி | ஈரோடு |
| மொத்த வாக்காளர்கள் | 2,54,439[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அஇஅதிமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி, நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். [2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- திருச்செங்கோடு வட்டம் (பகுதி)
குமாரபாளையம் அக்ரஹாரம், கொமராபாளையம், பல்லக்காபாளையம், சவுதாபுரம், மோடமங்கலம், மோடமங்கலம் அக்ரஹாரம், ஆனங்கூர், எலந்தகுட்டை, கலையனூர், கலையனூர் அக்ரஹாரம், சமயசங்கிலி அக்ரஹாரம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓடப்பள்ளி அக்ரஹாரம், கடச்சநல்லூர், பாப்பம்பாளையம் மற்றும் கொக்கராயன்பேட்டை கிராமங்கள்.
குமாரபாளையம் (நகராட்சி), பள்ளிபாளையம் (நகராட்சி), பள்ளிபாளையம் அக்ரஹாரம் (சென்சஸ் டவுன்), புதுப்பாளையம் அக்ரஹாரம் (சென்சஸ் டவுன்), ஆலாம்பாளையம் (பேரூராட்சி), மற்றும் படைவீடு (பேரூராட்சி).
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | வாக்குகள் | இரண்டாவது வந்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு |
|---|---|---|---|---|---|---|---|
| 2011 | பி. தங்கமணி | அதிமுக | 91077 | சி. செல்வராஜு | திமுக | 64190 | 26887 |
| 2016 | பி. தங்கமணி | அதிமுக | 103032 | பி. யுவராஜ் | திமுக | 55703 | 47329 |
| 2021 | பி. தங்கமணி | அதிமுக | 100800 | மு. வெங்கடாசலம் | திமுக | 69154 | 31646 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பி. தங்கமணி | 100,800 | 49.92% | ▼ 5.28 | |
| திமுக | எம். வெங்கடாசலம் | 69,154 | 34.25% | ||
| நாம் தமிழர் கட்சி | எசு. வருண் | 13,240 | 6.56% | ||
| சுயேச்சை | எசு. ஓம்சர்வணா | 7,342 | 3.64% | New | |
| மநீம | கே. காமராஜ் | 6,125 | 3.03% | New | |
| நோட்டா | நோட்டா | 1,342 | 0.66% | ▼ 0.94 | |
| தேமுதிக | கே. ஆர். சிவசுப்பிரமணியன் | 1,022 | 0.51% | ▼ 4.74 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 31,646 | 15.67% | -9.68% | ||
| பதிவான வாக்குகள் | 201,925 | 79.36% | -1.44% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 87 | 0.04% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 254,439 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -5.28% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பி. தங்கமணி | 103,032 | 55.20% | ▼ 1.39 | |
| திமுக | பி. யுவராஜ் | 55,703 | 29.84% | ▼ 10.04 | |
| தேமுதிக | பி. ஏ. மாதேசுவரன் | 9,784 | 5.24% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 2,994 | 1.60% | புதியவர் | |
| நாம் தமிழர் கட்சி | ஜி. அருண்குமார் | 2,908 | 1.56% | புதியவர் | |
| கொ.ம.தே.க. | ஆர். பொன்னுசாமி | 2,813 | 1.51% | புதியவர் | |
| பாமக | எசு. மூர்த்தி | 2,773 | 1.49% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. ஈசுவரன் | 1,981 | 1.06% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 47,329 | 25.36% | 8.65% | ||
| பதிவான வாக்குகள் | 186,652 | 80.80% | -5.53% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 231,009 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -1.39% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பி. தங்கமணி | 91,077 | 56.59% | புதியவர் | |
| திமுக | ஜி. செல்வராஜி | 64,190 | 39.88% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. எசு. பாலமுருகன் | 1,600 | 0.99% | 'புதியவர் | |
| சுயேச்சை | எசு. தங்கமணி | 1,179 | 0.73% | புதியவர் | |
| சுயேச்சை | கே. வேணுகோபால் | 1,126 | 0.70% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,887 | 16.70% | |||
| பதிவான வாக்குகள் | 186,437 | 86.33% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 160,955 | ||||
| அஇஅதிமுக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 Dec 2021. Retrieved 1 Feb 2022.
- ↑ குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.