தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தஞ்சாவூர் தொகுதி, தமிழக சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

புதுப்பட்டினம், ஆவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு மற்றும் பிள்ளையார்பட்டி கிராமங்கள்

  • தஞ்சாவூர் (மாநகராட்சி), நீலகிரி (சென்சஸ் டவுன்). நாஞ்சிக்கோட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் வல்லம் (பேரூராட்சி).

சென்னை மாநிலம்[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 M.மாரிமுத்து மற்றும் S. இராமலிங்கம் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1957 A. Y. S. பரிசுத்தநாடார் இந்திய தேசிய காங்கிரசு
1962 மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகம்
1967 A. Y. S. பரிசுத்தநாடார் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 S.நடராஜன் திராவிட முன்னேற்றக் கழகம்
1977 S.நடராஜன் திராவிட முன்னேற்றக் கழகம்
1980 S.நடராஜன் திராவிட முன்னேற்றக் கழகம்
1984 துரைகிருஷ்ணமூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு
1989 S.N.M.உபயதுல்லா திராவிட முன்னேற்றக் கழகம்
1991 எஸ்.டி.சோமசுந்தரம் அ.தி.மு.க
1996 S.N.M.உபயதுல்லா திராவிட முன்னேற்றக் கழகம்
2001 S.N.M.உபயதுல்லா திராவிட முன்னேற்றக் கழகம்
2006 S.N.M.உபயதுல்லா திராவிட முன்னேற்றக் கழகம்
2011 M.ரெங்கசாமி அ.தி.மு.க

ஆதாரம்[தொகு]

  1. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்