இந்திய மக்களவைத் தொகுதிகள்

இந்திய மக்களவைத் தொகுதிகள் (Lok Sabha Contituencies of India) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க ஏதுவாக வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும். இந்தியாவில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
தற்போது 543 தொகுதிகள் உள்ளன, அதிகபட்ச இடங்கள் 550 வரை நிரப்பப்படும் (பிரிவு 331-க்கு பிறகு 2 இடங்கள் ஆங்கிலோ இந்தியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் 104 வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி 331 வது பிரிவு சன்சாத் மூலம் செல்லாது, இந்த திருத்தத்திற்கு முன் அதிகபட்ச இடங்கள் 552 ஆக இருக்கும்)
இந்திய அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மக்களவையின் அதிகபட்ச அளவு 552 உறுப்பினர்களாகும், இதில் 28 மாநிலங்களின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும், 8 ஒன்றியப் பகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 19 உறுப்பினர்களும் அவர்களது மக்கள்தொகையின் அடிப்படையில் உள்ளனர்.
மக்களவைத் தொகுதிகள் பட்டியல்[தொகு]
மாநிலம்/ஒன்றியப் பகுதி | மக்களவைத் தொகுதிகள் |
---|---|
ஆந்திரப்பிரதேசம் | 25 |
அருணாசலப் பிரதேசம் | 2 |
அசாம் | 14 |
பீகார் | 40 |
சத்திஸ்கர் | 11 |
கோவா | 2 |
குசராத் | 26 |
அரியானா | 10 |
இமாச்சலப் பிரதேசம் | 4 |
ஜார்கண்ட் | 14 |
கர்நாடகா | 28 |
கேரளா | 20 |
மத்தியப்பிரதேசம் | 29 |
மகாராட்டிரம் | 48 |
மணிப்பூர் | 2 |
மேகாலயா | 2 |
மிசோரம் | 1 |
நாகலாந்து | 1 |
ஒடிசா | 21 |
பஞ்சாப் | 13 |
ராஜஸ்தான் | 25 |
சிக்கிம் | 1 |
தமிழ்நாடு | 39 |
தெலுங்கானா | 17 |
திரிபுரா | 2 |
உத்திரப்பிரதேசம் | 80 |
உத்தராகண்டம் | 5 |
மேற்கு வங்கம் | 42 |
அந்தமான் நிக்கோபர் தீவுகள் | 1 |
சண்டிகர் | 1 |
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | 2 |
சம்மு காசுமீர் | 5 |
லடாக் | 1 |
இலட்சத் தீவுகள் | 1 |
தில்லி | 7 |
புதுச்சேரி | 1 |
ஆந்திரப் பிரதேசம்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | அரக்கு | ஆம் (பழங்குடியினர்) |
2 | ஸ்ரீகாகுளம் | இல்லை |
3 | விஜயநகரம் | இல்லை |
4 | விசாகப்பட்டினம் | இல்லை |
5 | அனகாபல்லி | இல்லை |
6 | காக்கிநாடா | இல்லை |
7 | அமலாபுரம் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
8 | ராஜமன்றி | இல்லை |
9 | நரசாபுரம் | இல்லை |
10 | ஏலூரு | இல்லை |
11 | மச்சிலிப்பட்டினம் | இல்லை |
12 | விஜயவாடா | இல்லை |
13 | குண்டூர் | இல்லை |
14 | நரசராவுபேட்டை | இல்லை |
15 | பாபட்ல | ஆம் (பட்டியல் சாதியினர்) |
16 | ஒங்கோல் | இல்லை |
17 | நந்தியாலா | இல்லை |
18 | கர்நூல் | இல்லை |
19 | அனந்தபுரம் | இல்லை |
20 | ஹிந்துபுரம் | இல்லை |
21 | கடப்பா | இல்லை |
22 | நெல்லூர் | இல்லை |
23 | திருப்பதி | ஆம் (பட்டியல் சாதியினர்) |
24 | ராஜம்பேட்டை | இல்லை |
25 | சித்தூர் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
அருணாசலப் பிரதேசம்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | மேற்கு அருணாச்சலம் | இல்லை |
2 | கிழக்கு அருணாச்சலம் | இல்லை |
அசாம்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | கரீம்கஞ்சு | ஆம் (பட்டியல் சாதியினர்) |
2 | சில்சர் | இல்லை |
3 | தன்னாட்சி மாவட்டம் | ஆம் (பழங்குடியினர்) |
4 | துப்ரி | இல்லை |
5 | கோக்ராஜார் | ஆம் (பழங்குடியினர்) |
6 | பர்பேட்டா | இல்லை |
7 | குவகாத்தி | இல்லை |
8 | மங்கள்தோய் | இல்லை |
9 | தேஜ்பூர் | இல்லை |
10 | நெளகாங் | இல்லை |
11 | களியாபோர் | இல்லை |
12 | ஜோர்ஹாட் | இல்லை |
13 | திப்ருகார் | இல்லை |
14 | லக்கிம்பூர் | இல்லை |
பீகார்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | வால்மீகி நகர் | இல்லை |
2 | மேற்கு சம்பாரண் | இல்லை |
3 | கிழக்கு சம்பாரண் | இல்லை |
4 | சிவஹர் | இல்லை |
5 | சீதாமஃடீ | இல்லை |
6 | மதுபனீ | இல்லை |
7 | ஜஞ்சார்பூர் | இல்லை |
8 | சுபவுல் | இல்லை |
9 | அரரியா | இல்லை |
10 | கிசன்கஞ்சு | இல்லை |
11 | கட்டிஹார் | இல்லை |
12 | பூர்ணியா | இல்லை |
13 | மதேபுரா | இல்லை |
14 | தர்பங்கா | இல்லை |
15 | முசாப்பர்பூர் | இல்லை |
16 | வைசாலி | இல்லை |
17 | கோபால்கஞ்சு | ஆம் (பட்டியல் சாதியினர்) |
18 | சீவான் | இல்லை |
19 | மகாராஜ்கஞ்சு | இல்லை |
20 | சாரண் | இல்லை |
21 | ஹாஜீபூர் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
22 | உஜியார்பூர் | இல்லை |
23 | சமஸ்தீபூர் | இல்லை |
24 | பேகூசராய் | இல்லை |
25 | ககஃடியா | இல்லை |
26 | பாகல்பூர் | இல்லை |
27 | பாங்கா | இல்லை |
28 | முங்கேர் | இல்லை |
29 | நாலந்தா | இல்லை |
30 | பட்னா சாகிப் | இல்லை |
31 | பாடலிபுத்ரா | இல்லை |
32 | ஆரா | இல்லை |
33 | பக்ஸர் | இல்லை |
34 | சாசாராம் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
35 | காராகாட் | இல்லை |
36 | ஜஹானாபாத் | இல்லை |
37 | அவுரங்காபாத் | இல்லை |
38 | கயா | ஆம் (பட்டியல் சாதியினர்) |
39 | நவாதா | இல்லை |
40 | ஜமுய் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
சத்திஸ்கர்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | சர்குஜா | ஆம் (பழங்குடியினர்) |
2 | ராய்கார் | ஆம் (பழங்குடியினர்) |
3 | ஜாஞ்கீர் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
4 | கோர்பா | இல்லை |
5 | பிலாஸ்பூர் | இல்லை |
6 | ராஜ்னாந்த்கவுன் | இல்லை |
7 | துர்க் | இல்லை |
8 | ராய்ப்பூர் | இல்லை |
9 | மகாசாமுந்து | இல்லை |
10 | பஸ்தர் | ஆம் (பழங்குடியினர்) |
11 | கான்கர் | ஆம் (பழங்குடியினர்) |
கோவா[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | வடக்கு கோவா | இல்லை |
2 | தெற்கு கோவா | இல்லை |
குசராத்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | கச்சு | ஆம் (பட்டியல் சாதியினர்) |
2 | பனாசுகாண்டா | இல்லை |
3 | பாடன் | இல்லை |
4 | மகேசானா | இல்லை |
5 | சபர்கந்தா | இல்லை |
6 | காந்திநகர் | இல்லை |
7 | கிழக்கு அகமதாபாத்து | இல்லை |
8 | மேற்கு அகமதாபாத்து | ஆம் (பட்டியல் சாதியினர்) |
9 | சுரேந்திரநகரம் | இல்லை |
10 | ராஜ்கோட்டு | இல்லை |
11 | போர்பந்தர் | இல்லை |
12 | சாம்நகர் | இல்லை |
13 | சூனாகாத்து | இல்லை |
14 | அம்ரேலி | இல்லை |
15 | பவநகரம் | இல்லை |
16 | ஆனந்து | இல்லை |
17 | கெடா | இல்லை |
18 | பஞ்ச மகால் | இல்லை |
19 | தகோத்து | ஆம் (பழங்குடியினர்) |
20 | வதோதரா | இல்லை |
21 | சோட்டா உதய்பூர் | ஆம் (பழங்குடியினர்) |
22 | பரூச்சு | இல்லை |
23 | பார்டோலி | ஆம் (பழங்குடியினர்) |
24 | சூரத்து | இல்லை |
25 | நவ்சாரி | இல்லை |
26 | வல்சாத்து | ஆம் (பழங்குடியினர்) |
அரியானா[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | Ambala | ஆம் (பட்டியல் சாதியினர்) |
2 | Kurukshetra | இல்லை |
3 | Sirsa | ஆம் (பட்டியல் சாதியினர்) |
4 | Hissar | இல்லை |
5 | Karnal | இல்லை |
6 | Sonipat | இல்லை |
7 | Rohtak | இல்லை |
8 | Bhiwani–Mahendragarh | இல்லை |
9 | Gurgaon | இல்லை |
10 | Faridabad | இல்லை |
இமாச்சலப் பிரதேசம்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | காங்ரா | இல்லை |
2 | மண்டி | இல்லை |
3 | ஹமீர்ப்பூர் | இல்லை |
4 | சிம்லா | ஆம் (பட்டியல் சாதியினர்) |
சார்க்கண்ட்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | ராஜ்மஹல் | ஆம் (பழங்குடியினர்) |
2 | தும்கா | ஆம் (பழங்குடியினர்) |
3 | கோடா | இல்லை |
4 | சத்ரா | இல்லை |
5 | கோடர்மா | இல்லை |
6 | கிரீடீஹ் | இல்லை |
7 | தன்பாத் | இல்லை |
8 | ராஞ்சி | இல்லை |
9 | ஜம்ஷேத்பூர் | இல்லை |
10 | சிங்பூம் | ஆம் (பழங்குடியினர்) |
11 | கூண்டி | ஆம் (பழங்குடியினர்) |
12 | லோஹர்தகா | ஆம் (பழங்குடியினர்) |
13 | பலாமூ | ஆம் (பட்டியல் சாதியினர்) |
14 | ஹசாரிபாக் | இல்லை |
கர்நாடகா[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | சிக்கோடி | இல்லை |
2 | பெளகாவி | இல்லை |
3 | பாகல்கோட் | இல்லை |
4 | பிஜாப்பூர் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
5 | குல்பர்கா | ஆம் (பட்டியல் சாதியினர்) |
6 | ராய்ச்சூர் | ஆம் (பழங்குடியினர்) |
7 | பீதர் | இல்லை |
8 | கொப்பள் | இல்லை |
9 | பெல்லாரி | ஆம் (பழங்குடியினர்) |
10 | ஹாவேரி | இல்லை |
11 | தார்வாடு | இல்லை |
12 | உத்தர கன்னடம் | இல்லை |
13 | தாவணகெரே | இல்லை |
14 | சிமோகா | இல்லை |
15 | உடுப்பி-சிக்கமகளூர் | இல்லை |
16 | ஹாசன் | இல்லை |
17 | தட்சிண கன்னடா | இல்லை |
18 | சித்ரதுர்கா | ஆம் (பட்டியல் சாதியினர்) |
19 | துமக்கூரு | இல்லை |
20 | மண்டியா | இல்லை |
21 | மைசூர் | இல்லை |
22 | சாமராஜநகர் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
23 | பெங்களூர் ஊரகம் | இல்லை |
24 | பெங்களூரு வடக்கு | இல்லை |
25 | பெங்களூரு மத்தி | இல்லை |
26 | பெங்களூரு தெற்கு | இல்லை |
27 | சிக்கபள்ளாபூர் | இல்லை |
28 | கோலார் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
கேரளா[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | காசர்கோடு | இல்லை |
2 | கண்ணூர் | இல்லை |
3 | வடகரை | இல்லை |
4 | வயநாடு | இல்லை |
5 | கோழிக்கோடு | இல்லை |
6 | மலப்புறம் | இல்லை |
7 | பொன்னானி | இல்லை |
8 | பாலக்காடு | இல்லை |
9 | ஆலத்தூர் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
10 | திருச்சூர் | இல்லை |
11 | சாலக்குடி | இல்லை |
12 | எர்ணாகுளம் | இல்லை |
13 | இடுக்கி | இல்லை |
14 | கோட்டயம் | இல்லை |
15 | ஆலப்புழா | இல்லை |
16 | மாவேலிக்கரை | ஆம் (பட்டியல் சாதியினர்) |
17 | பத்தனம்திட்டா | இல்லை |
18 | கொல்லம் | இல்லை |
19 | ஆற்றிங்கல் | இல்லை |
20 | திருவனந்தபுரம் | இல்லை |
மத்தியப்பிரதேசம்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | Morena | இல்லை |
2 | Bhind | ஆம் (பட்டியல் சாதியினர்) |
3 | Gwalior | இல்லை |
4 | Guna | இல்லை |
5 | Sagar | இல்லை |
6 | Tikamgarh | ஆம் (பட்டியல் சாதியினர்) |
7 | Damoh | இல்லை |
8 | Khajuraho | இல்லை |
9 | Satna | இல்லை |
10 | Rewa | இல்லை |
11 | Sidhi | இல்லை |
12 | Shahdol | ஆம் (பழங்குடியினர்) |
13 | Jabalpur | இல்லை |
14 | Mandla | ஆம் (பழங்குடியினர்) |
15 | பாலாகாட் | இல்லை |
16 | Chhindwara | இல்லை |
17 | Hoshangabad | இல்லை |
18 | Vidisha | இல்லை |
19 | Bhopal | இல்லை |
20 | Rajgarh | இல்லை |
21 | Dewas | ஆம் (பட்டியல் சாதியினர்) |
22 | Ujjain | ஆம் (பட்டியல் சாதியினர்) |
23 | Mandsaur | இல்லை |
24 | Ratlam | ஆம் (பழங்குடியினர்) |
25 | Dhar | ஆம் (பழங்குடியினர்) |
26 | Indore | இல்லை |
27 | Khargone | ஆம் (பழங்குடியினர்) |
28 | Khandwa | இல்லை |
29 | Betul | இல்லை |
மகாராட்டிரம்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | நந்துர்பார் | ஆம் (பழங்குடியினர்) |
2 | துளே | இல்லை |
3 | ஜள்காவ் | இல்லை |
4 | ராவேர் | இல்லை |
5 | புல்டாணா | இல்லை |
6 | அகோலா | இல்லை |
7 | அமராவதி | ஆம் (பட்டியல் சாதியினர்) |
8 | வர்தா | இல்லை |
9 | ராம்டேக் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
10 | நாக்பூர் | இல்லை |
11 | பண்டாரா-கோந்தியா | இல்லை |
12 | கட்சிரோலி-சிமூர் | ஆம் (ST) |
13 | சந்திரப்பூர் | இல்லை |
14 | யவத்மாள்-வாசிம் | இல்லை |
15 | ஹிங்கோலி | இல்லை |
16 | நாந்தேடு | இல்லை |
17 | பர்பணி | இல்லை |
18 | ஜால்னா | இல்லை |
19 | அவுரங்காபாத் | இல்லை |
20 | திண்டோரி | ஆம் (பழங்குடியினர்) |
21 | நாசிக் | இல்லை |
22 | பால்கர் | ஆம் (பழங்குடியினர்) |
23 | பிவண்டி | இல்லை |
24 | கல்யாண் | இல்லை |
25 | தாணே | இல்லை |
26 | வடக்கு மும்பை | இல்லை |
27 | வடமேற்கு மும்பை | இல்லை |
28 | வடகிழக்கு மும்பை | இல்லை |
29 | வடமத்திய மும்பை | இல்லை |
30 | தென்மத்திய மும்பை | இல்லை |
31 | தெற்கு மும்பை | இல்லை |
32 | ராய்காட் | இல்லை |
33 | மாவள் | இல்லை |
34 | புணே | இல்லை |
35 | பாராமதி | இல்லை |
36 | ஷிரூர் | இல்லை |
37 | அகமதுநகர் | இல்லை |
38 | சீரடி | ஆம் (பட்டியல் சாதியினர்) |
39 | பீடு | இல்லை |
40 | உஸ்மானாபாத் | இல்லை |
41 | லாத்தூர் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
42 | சோலாப்பூர் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
43 | மாடா | இல்லை |
44 | சாங்கலி | இல்லை |
45 | சாத்தாரா | இல்லை |
46 | ரத்னகிரி-சிந்துதுர்க் | இல்லை |
47 | கோலாப்பூர் | இல்லை |
48 | ஹாத்கணங்கலே | இல்லை |
மணிப்பூர்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | உள் மணிப்பூர் | இல்லை |
2 | வெளி மணிப்பூர் | ஆம் (பழங்குடியினர்) |
மேகாலயா[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | சில்லாங் | ஆம் (பழங்குடியினர்) |
2 | துரா | ஆம் (பழங்குடியினர்) |
மிசோரம்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | மிசோரம் | ஆம் (பழங்குடியினர்) |
நாகாலாந்து[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | நாகாலாந்து | இல்லை |
ஒடிசா[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | பர்கஃட் | இல்லை |
2 | Sundargarh | ஆம் (பழங்குடியினர்) |
3 | Sambalpur | இல்லை |
4 | Keonjhar | ஆம் (பழங்குடியினர்) |
5 | Mayurbhanj | ஆம் (பழங்குடியினர்) |
6 | Balasore | இல்லை |
7 | Bhadrak | ஆம் (பட்டியல் சாதியினர்) |
8 | Jajpur | ஆம் (பட்டியல் சாதியினர்) |
9 | Dhenkanal | இல்லை |
10 | Bolangir | இல்லை |
11 | Kalahandi | இல்லை |
12 | Nabarangpur | ஆம் (பழங்குடியினர்) |
13 | கந்தமாள் | இல்லை |
14 | கட்டக் | இல்லை |
15 | Kendrapara | இல்லை |
16 | Jagatsinghpur | ஆம் (பட்டியல் சாதியினர்) |
17 | Puri | இல்லை |
18 | Bhubaneswar | இல்லை |
19 | ஆசிகா | இல்லை |
20 | Berhampur | இல்லை |
21 | Koraput | ஆம் (பழங்குடியினர்) |
பஞ்சாப்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | குர்தாஸ்பூர் | இல்லை |
2 | அம்ரித்சர் | இல்லை |
3 | Khadoor Sahib | இல்லை |
4 | ஜலந்தர் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
5 | Hoshiarpur | ஆம் (பட்டியல் சாதியினர்) |
6 | அனந்தபூர் சாகிப் | இல்லை |
7 | Ludhiana | இல்லை |
8 | Fatehgarh Sahib | ஆம் (பட்டியல் சாதியினர்) |
9 | Faridkot | ஆம் (பட்டியல் சாதியினர்) |
10 | Firozpur | இல்லை |
11 | Bathinda | இல்லை |
12 | Sangrur | இல்லை |
13 | Patiala | இல்லை |
ராஜஸ்தான்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | Ganganagar | ஆம் (பட்டியல் சாதியினர்) |
2 | Bikaner | ஆம் (பட்டியல் சாதியினர்) |
3 | Churu | இல்லை |
4 | Jhunjhunu | இல்லை |
5 | Sikar | இல்லை |
6 | Jaipur Rural | இல்லை |
7 | Jaipur | இல்லை |
8 | Alwar | இல்லை |
9 | Bharatpur | ஆம் (பட்டியல் சாதியினர்) |
10 | Karauli–Dholpur | ஆம் (பட்டியல் சாதியினர்) |
11 | Dausa | ஆம் (பழங்குடியினர்) |
12 | Tonk–Sawai Madhopur | இல்லை |
13 | Ajmer | இல்லை |
14 | Nagaur | இல்லை |
15 | Pali | இல்லை |
16 | Jodhpur | இல்லை |
17 | Barmer | இல்லை |
18 | Jalore | இல்லை |
19 | Udaipur | ஆம் (பழங்குடியினர்) |
20 | Banswara | ஆம் (பழங்குடியினர்) |
21 | Chittorgarh | இல்லை |
22 | Rajsamand | இல்லை |
23 | Bhilwara | இல்லை |
24 | Kota | இல்லை |
25 | Jhalawar–Baran | இல்லை |
சிக்கிம்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | சிக்கிம் | இல்லை |
தமிழ்நாடு[தொகு]

தொகுதி எண் | தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | திருவள்ளூர் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
2 | வட சென்னை | இல்லை |
3 | தென் சென்னை | இல்லை |
4 | மத்திய சென்னை | இல்லை |
5 | திருப்பெரும்புதூர் | இல்லை |
6 | காஞ்சிபுரம் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
7 | அரக்கோணம் | இல்லை |
8 | வேலூர் | இல்லை |
9 | கிருஷ்ணகிரி | இல்லை |
10 | தருமபுரி | இல்லை |
11 | திருவண்ணாமலை | இல்லை |
12 | ஆரணி | இல்லை |
13 | விழுப்புரம் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
14 | கள்ளக்குறிச்சி | இல்லை |
15 | சேலம் | இல்லை |
16 | நாமக்கல் | இல்லை |
17 | ஈரோடு | இல்லை |
18 | திருப்பூர் | இல்லை |
19 | நீலகிரி | ஆம் (பட்டியல் சாதியினர்) |
20 | கோயம்புத்தூர் | இல்லை |
21 | பொள்ளாச்சி | இல்லை |
22 | திண்டுக்கல் | இல்லை |
23 | கரூர் | இல்லை |
24 | திருச்சிராப்பள்ளி | இல்லை |
25 | பெரம்பலூர் | இல்லை |
26 | கடலூர் | இல்லை |
27 | சிதம்பரம் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
28 | மயிலாடுதுறை | இல்லை |
29 | நாகப்பட்டினம் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
30 | தஞ்சாவூர் | இல்லை |
31 | சிவகங்கை | இல்லை |
32 | மதுரை | இல்லை |
33 | தேனி | இல்லை |
34 | விருதுநகர் | இல்லை |
35 | இராமநாதபுரம் | இல்லை |
36 | தூத்துக்குடி | இல்லை |
37 | தென்காசி | ஆம் (பட்டியல் சாதியினர்) |
38 | திருநெல்வேலி | இல்லை |
39 | கன்னியாகுமரி | இல்லை |
தெலங்காணா[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | ஆதிலாபாத் | ஆம் (பழங்குடியினர்) |
2 | பெத்தபள்ளி | ஆம் (பட்டியல் சாதியினர்) |
3 | கரீம்நகர் | இல்லை |
4 | நிஜாமாபாது | இல்லை |
5 | ஜஹீராபாது | இல்லை |
6 | மெதக் | இல்லை |
7 | மல்காஜ்கிரி | இல்லை |
8 | செகந்தராபாது | இல்லை |
9 | ஹைதராபாது | இல்லை |
10 | சேவெள்ள | இல்லை |
11 | மஹபூப்நகர் | இல்லை |
12 | நாகர்கர்னூல் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
13 | நல்கொண்டா | இல்லை |
14 | புவனகிரி | இல்லை |
15 | வாரங்கல் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
16 | மஹபூபாபாத் | ஆம் (பழங்குடியினர்) |
17 | கம்மம் | இல்லை |
திரிபுரா[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | மேற்கு திரிபுரா | இல்லை |
2 | கிழக்கு திரிபுரா | ஆம் (பழங்குடியினர்) |
உத்தரப் பிரதேசம்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | சகாரன்பூர் | இல்லை |
2 | கைரானா | இல்லை |
3 | முசாபர்நகர் | இல்லை |
4 | பிஜ்னோர் | இல்லை |
5 | நகினா | ஆம் (பட்டியல் சாதியினர்) |
6 | மொராதாபாத் | இல்லை |
7 | ராம்பூர் | இல்லை |
8 | சம்பல் | இல்லை |
9 | அம்ரோகா | இல்லை |
10 | மீரட் | இல்லை |
11 | பாகுபத் | இல்லை |
12 | காசியாபாத் | இல்லை |
13 | கௌதம புத்தா நகர் | இல்லை |
14 | புலந்தஷகர் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
15 | அலிகர் | இல்லை |
16 | ஹாத்ரஸ் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
17 | மதுரா | இல்லை |
18 | ஆக்ரா | ஆம் (பட்டியல் சாதியினர்) |
19 | பத்தேபூர் சிக்ரி | இல்லை |
20 | பிரோசாபாத் | இல்லை |
21 | மைன்புரி | இல்லை |
22 | ஏடா | இல்லை |
23 | Badaun | இல்லை |
24 | Aonla | இல்லை |
25 | Bareilly | இல்லை |
26 | Pilibhit | இல்லை |
27 | Shahjahanpur | ஆம் (பட்டியல் சாதியினர்) |
28 | Kheri | இல்லை |
29 | Dhaurahra | இல்லை |
30 | Sitapur | இல்லை |
31 | ஹார்தோய் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
32 | Misrikh | ஆம் (பட்டியல் சாதியினர்) |
33 | Unnao | இல்லை |
34 | Mohanlalganj | ஆம் (பட்டியல் சாதியினர்) |
35 | லக்னோ | இல்லை |
36 | Rae Bareli | இல்லை |
37 | Amethi | இல்லை |
38 | Sultanpur | இல்லை |
39 | Pratapgarh | இல்லை |
40 | Farrukhabad | இல்லை |
41 | Etawah | ஆம் (பட்டியல் சாதியினர்) |
42 | Kannauj | இல்லை |
43 | Kanpur Urban | இல்லை |
44 | Akbarpur | இல்லை |
45 | Jalaun | ஆம் (பட்டியல் சாதியினர்) |
46 | Jhansi | இல்லை |
47 | Hamirpur | இல்லை |
48 | Banda | இல்லை |
49 | Fatehpur | இல்லை |
50 | Kaushambi | ஆம் (பட்டியல் சாதியினர்) |
51 | Phulpur | இல்லை |
52 | Allahabad | இல்லை |
53 | Barabanki | ஆம் (பட்டியல் சாதியினர்) |
54 | Faizabad | இல்லை |
55 | Ambedkar Nagar | இல்லை |
56 | Bahraich | ஆம் (பட்டியல் சாதியினர்) |
57 | Kaiserganj | இல்லை |
58 | Shrawasti | இல்லை |
59 | Gonda | இல்லை |
60 | Domariyaganj | இல்லை |
61 | Basti | இல்லை |
62 | Sant Kabir Nagar | இல்லை |
63 | Maharajganj | இல்லை |
64 | Gorakhpur | இல்லை |
65 | Kushi Nagar | இல்லை |
66 | Deoria | இல்லை |
67 | Bansgaon | ஆம் (பட்டியல் சாதியினர்) |
68 | Lalganj | ஆம் (பட்டியல் சாதியினர்) |
69 | Azamgarh | இல்லை |
70 | Ghosi | இல்லை |
71 | Salempur | இல்லை |
72 | Ballia | இல்லை |
73 | Jaunpur | இல்லை |
74 | Machhlishahr | ஆம் (பட்டியல் சாதியினர்) |
75 | Ghazipur | இல்லை |
76 | Chandauli | இல்லை |
77 | வாரணாசி | இல்லை |
78 | Bhadohi | இல்லை |
79 | மிர்சாபூர் | இல்லை |
80 | Robertsganj | ஆம் (பட்டியல் சாதியினர்) |
உத்தராகண்டம்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | Tehri Garhwal | இல்லை |
2 | Garhwal | இல்லை |
3 | Almora | ஆம் (பட்டியல் சாதியினர்) |
4 | Nainital–Udhamsingh Nagar | இல்லை |
5 | Haridwar | இல்லை |
மேற்கு வங்காளம்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | கூச் பிஹார் | ஆம் (பட்டியல் சாதியினர்) |
2 | அலிப்பூர்துவார் | ஆம் (பழங்குடியினர்) |
3 | Jalpaiguri | ஆம் (பட்டியல் சாதியினர்) |
4 | Darjeeling | இல்லை |
5 | Raiganj | இல்லை |
6 | Balurghat | இல்லை |
7 | Maldaha Uttar | இல்லை |
8 | Maldaha Dakshin | இல்லை |
9 | Jangipur | இல்லை |
10 | Baharampur | இல்லை |
11 | Murshidabad | இல்லை |
12 | Krishnanagar | இல்லை |
13 | Ranaghat | ஆம் (பட்டியல் சாதியினர்) |
14 | Bangaon | ஆம் (பட்டியல் சாதியினர்) |
15 | Barrackpur | இல்லை |
16 | Dum Dum | இல்லை |
17 | Barasat | இல்லை |
18 | Basirhat | இல்லை |
19 | Jaynagar | ஆம் (பட்டியல் சாதியினர்) |
20 | Mathurapur | ஆம் (பட்டியல் சாதியினர்) |
21 | Diamond Harbour | இல்லை |
22 | ஜாதவ்பூர் | இல்லை |
23 | Kolkata Dakshin | இல்லை |
24 | Kolkata Uttar | இல்லை |
25 | Howrah | இல்லை |
26 | உலுபேரியா | இல்லை |
27 | ஸ்ரீராம்பூர் | இல்லை |
28 | ஹூக்ளி | இல்லை |
29 | Arambag | ஆம் (பட்டியல் சாதியினர்) |
30 | தாம்லுக் | இல்லை |
31 | Kanthi | இல்லை |
32 | Ghatal | இல்லை |
33 | Jhargram | ஆம் (பழங்குடியினர்) |
34 | Medinipur | இல்லை |
35 | Purulia | இல்லை |
36 | Bankura | இல்லை |
37 | Bishnupur | ஆம் (பட்டியல் சாதியினர்) |
38 | Bardhaman Purba | ஆம் (பட்டியல் சாதியினர்) |
39 | Bardhaman–Durgapur | இல்லை |
40 | Asansol | இல்லை |
41 | Bolpur | ஆம் (பட்டியல் சாதியினர்) |
42 | Birbhum | இல்லை |
ஒன்றியப் பகுதி மக்களவைத் தொகுதிகள்[தொகு]
அந்தமான் நிக்கோபார் தீவுகள்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | இல்லை |
சண்டிகர்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | Constituency | தனி தொகுதி |
---|---|---|
1 | சண்டிகர் | இல்லை |
தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ[தொகு]


மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | ஆம் (பழங்குடியினர்) |
2 | டாமன் மற்றும் டையூ | இல்லை |
இலட்சத்தீவுகள்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | லட்சத்தீவு | ஆம் (பழங்குடியினர்) |
தில்லி[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | சாந்தனி சவுக் | இல்லை |
2 | வடகிழக்கு தில்லி | இல்லை |
3 | கிழக்கு தில்லி | இல்லை |
4 | புது தில்லி | இல்லை |
5 | வடமேற்கு தில்லி | ஆம் (பட்டியல் சாதியினர்) |
6 | மேற்கு தில்லி | இல்லை |
7 | தெற்கு தில்லி | இல்லை |
ஜம்மு காஷ்மீர்[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | பாராமுல்லா | இல்லை |
2 | ஶ்ரீநகர் | இல்லை |
3 | அனந்த்னாக் | இல்லை |
4 | உதம்பூர் | இல்லை |
5 | ஜம்மு | இல்லை |
லடாக்[தொகு]
மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | லடாக் | இல்லை |
புதுச்சேரி[தொகு]

மக்களவைத் தொகுதி எண் | மக்களவைத் தொகுதி | தனி தொகுதி |
---|---|---|
1 | புதுச்சேரி | இல்லை |