சீதாமஃடீ மக்களவைத் தொகுதி
Appearance
சீதாமஃடீ (சீதாமர்ஹி) மக்களவைத் தொகுதி (Sitamarhi Lok Sabha constituency), இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இந்த தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. [1] தொகுதியின் எண்ணும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.
- பத்னாஹா சட்டமன்றத் தொகுதி (24)
- பரிஹார் சட்டமன்றத் தொகுதி (25)
- சுரசண்டு சட்டமன்றத் தொகுதி (26)
- பாஜ்பட்டி சட்டமன்றத் தொகுதி (27)
- சீதாமரி சட்டமன்றத் தொகுதி (28)
- ரூன்னீசைத்பூர் சட்டமன்றத் தொகுதி (29)
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | ஜே.பி.கிருபாலானி | பிரஜா சோசலிச கட்சி | |
1962 | நாகேந்திர பிரசாத் யாதவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | |||
1971 | |||
1977 | ஷியாம் சுந்தர் தாஸ் | ஜனதா கட்சி | |
1980 | பாலி ராம் பகத் | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | |
1984 | ராம் ஷ்ரேஷ்ட் கிர்ஹர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | ஹுகும்தியோ நாராயண் யாதவ் | ஜனதா தளம் | |
1991 | நாவல் கிஷோர் ராய் | ||
1996 | |||
1998 | சீதாராம் யாதவ் | இராச்டிரிய ஜனதா தளம் | |
1999 | நாவல் கிஷோர் ராய் | ஐக்கிய ஜனதா தளம் | |
2004 | சீதாராம் யாதவ் | இராச்டிரிய ஜனதா தளம் | |
2009 | அர்ஜுன் ராய் | ஐக்கிய ஜனதா தளம் | |
2014 | ராம் குமார் சர்மா | இராச்டிரிய லோக் சமந்தா கட்சி | |
2019 | சுனில் குமார் பிந்து | ஐக்கிய ஜனதா தளம் |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.