அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி (பீகார்)
(ஔரங்காபாத் மக்களவைத் தொகுதி (பீகார்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி (மகாராட்டிரம்) உடன் குழப்பிக் கொள்ளாதீர்.
அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
சட்டசபைத் தொகுதிகள்[தொகு]
- குடும்பா (222)
- அவுரங்காபாத் (223)
- ரபீகஞ்சு (224)
- குருவா (225)
- இமாம்கஞ்சு (227)
- டிகாரி (231)
நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
- 2014: சுஷில் குமார் சிங் (பாரதிய ஜனதா கட்சி)[2]