ஜஹானாபாத் மக்களவைத் தொகுதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜகானாபாத் மக்களவைத் தொகுதி, பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டசபைத் தொகுதிகள்[தொகு]
இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டசபைத் தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
இந்த தொகுதியில் இருந்து மக்களவைக்கான ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
- 2009, ராம் சுந்தர் தாஸ், ஜனதா தளம்