கிழக்கு சம்பாரண் மக்களவைத் தொகுதி
Jump to navigation
Jump to search
பூர்வி (கிழக்கு) சம்பாரண் மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]
இந்த தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. [1] தொகுதியின் எண்ணும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.
- ஹர்சிதி சட்டமன்றத் தொகுதி (13)
- கோவிந்தகஞ்சு சட்டமன்றத் தொகுதி (14)
- கேசரியா சட்டமன்றத் தொகுதி (15)
- கல்யாண்பூர் சட்டமன்றத் தொகுதி (16)
- பிப்ரா சட்டமன்றத் தொகுதி (17)
- மோதிஹாரி சட்டமன்றத் தொகுதி (19)