மோதிகாரி மக்களவைத் தொகுதி
தோற்றம்
| மோதிகாரி | |
|---|---|
| முன்னாள் மக்களவைத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | பிகார் |
| நிறுவப்பட்டது | 1952 |
| நீக்கப்பட்டது | 2008 |
மோதிகாரி மக்களவைத் தொகுதி (Motihari Lok Sabha constituency) 2008 வரை இந்திய மாநிலமான பீகாரில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டசபை தொகுதிகள்
[தொகு]மோதிகாரி மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.
| தொகுதி எண் | பெயர் | ஒதுக்கீடு (ப.இ./ப.கு/ எதுவுமில்லை) | மாவட்டம் |
|---|---|---|---|
| 12 | மோதிகாரி | பொது | கிழக்கு சம்பரன் |
| 16 | மதுபன் | பொது | கிழக்கு சம்பரன் |
| 17 | பிப்ரா | ப.இ. | கிழக்கு சம்பரன் |
| 18 | கேசரியா | பொது | கிழக்கு சம்பரன் |
| 19 | ஹர்சிதி | பொது | கிழக்கு சம்பரன் |
| 20 | கோபிந்த்கஞ்ச் | பொது | கிழக்கு சம்பரன் |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | பெயர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | பிபூதி மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | |||
| 1962 | |||
| 1967 | |||
| 1971 | |||
| 1977 | தாகூர் ராமபதி சிங் | ஜனதா கட்சி | |
| 1980 | கமலா மிசுரா மதுகர் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1984 | பிரபாவதி குப்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | இராதா மோகன் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1991 | கம்லா மிசுரா மதுகர் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1996 | இராதா மோகன் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1998 | ரமா தேவி | இராச்டிரிய ஜனதா தளம் | |
| 1999 | இராதா மோகன் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | அகிலேசு பிரசாத் சிங் | இராச்டிரிய ஜனதா தளம் | |
2008 முதல்: கிழக்கு சம்பாரண் | |||