ரோசெரா மக்களவைத் தொகுதி
தோற்றம்
| ரோசெரா | |
|---|---|
| முன்னாள் மக்களவைத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | பிகார் |
| நிறுவப்பட்டது | 1952 |
| நீக்கப்பட்டது | 2008 |
ரோசெரா மக்களவைத் தொகுதி (Rosera Lok Sabha constituency) என்பது இந்தியாவின் பீகாரில் உள்ள ஒரு மக்களவை தொகுதியாகும். ரோசெரா சமசுதிபூருக்கு அருகில் உள்ளது.
சட்டசபை பிரிவுகள்
[தொகு]ரோசெரா மக்களவைத் தொகுதி 2004-இல் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது.[1]
- கான்சியம்பூர்
- பகோரி
- வாரிசுநகர்
- ரோசெரா
- சிங்கியா
- அசன்பூர்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | பெயர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | இராமேசுவர் சாகு[2] | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1962 | இராமேசுவர் சாகு[3] | ||
| 1967 | கேதார் பாசுவான்,[4] | சம்யுக்தா சோசலிச கட்சி | |
| 1971 | இராம் பகத் பாசுவான்,[5] | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1977 | இராம் சேவாக் அசாரி,[6] | ஜனதா கட்சி | |
| 1980 | பாலேசுவர் இராம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1984 | இராம் பகத் பாசுவான் | ||
| 1989 | தசை சவுத்ரி | ஜனதா தளம் | |
| 1991 | இராம் விலாசு பாசுவான் | ||
| 1996 | பிதம்பர் பாசுவான் | இராச்டிரிய ஜனதா தளம் | |
| 1998 | பிதம்பர் பாசுவான் | ||
| 1999 | ராம் சந்திர பஸ்வான்[7] | ஐக்கிய ஜனதா தளம் | |
| 2004 | ராம் சந்திர பஸ்வான்[8] | லோக் ஜனசக்தி கட்சி | |
| 2009 | பார்க்கவும் : சமசுதிபூர் | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Elections, 2004 - Details for Assembly Segments of Parliamentary Constituencies" (PDF). 16. Rosera. Election Commission of India. Retrieved 2011-10-25.
- ↑ "General Election, 1951 (Vol I, II)". Election Commission of India. Retrieved 31 December 2021.
- ↑ "General Election, 1962 (Vol I, II)". Election Commission of India. Retrieved 31 December 2021.
- ↑ "General Election, 1967 (Vol I, II)". Election Commission of India. Retrieved 31 December 2021.
- ↑ "General Election, 1971 (Vol I, II)". Election Commission of India. Retrieved 31 December 2021.
- ↑ "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. Retrieved 31 December 2021.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. Retrieved 31 December 2021.
- ↑ "General Election 2004". Election Commission of India. Retrieved 22 October 2021.