பககா மக்களவைத் தொகுதி
தோற்றம்
| Bagaha | |
|---|---|
| முன்னாள் மக்களவைத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | Bihar |
| நிறுவப்பட்டது | 1952 |
| நீக்கப்பட்டது | 2008 |
| Bagaha | |
|---|---|
| முன்னாள் மக்களவைத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | Bihar |
| நிறுவப்பட்டது | 1951 |
| நீக்கப்பட்டது | 2009 |
பககா மக்களவைத் தொகுதி (Bagaha Lok Sabha constituency) என்பது 2008ஆம் ஆண்டு வரை கிழக்கு இந்தியவின் பீகார் மாநிலத்தில் செயல்பாட்டில் இருந்த ஒரு இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவை தொகுதியாக இருந்தது.
சட்டசபை பிரிவுகள்
[தொகு]பககா மக்களவைத் தொகுதி ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. இவை:[1]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | போலா ரவுத்து | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | |||
| 1962 | |||
| 1967 | |||
| 1971 | |||
| 1977 | ஜகனாத் பிரசாத் சுவதானர்தா | ஜனதா கட்சி | |
| 1980 | போலா ரவுத்து | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1989 | மகேந்திர பைதா | ஜனதா தளம் | |
| 1991 | |||
| 1996 | சமதா கட்சி | ||
| 1998 | |||
| 1999 | ஐக்கிய ஜனதா தளம் | ||
| 2004 | கைலாசு பைதா | ||
2009 முதல்: பார்க்க வால்மீகி நகர் மக்களவைத் தொகுதி
| |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஜனதா தளம் | மகேந்திர பைதா | 1,82,265 | 46.45 | ||
| பா.ஜ.க | கஞ்சன் பைதா | 1,33,690 | 34.07 | ||
| காங்கிரசு | நர்சிங் பைதா | 57,717 | 14.71 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 48,575 | 12.38 | |||
| பதிவான வாக்குகள் | 3,92,368 | 45.39 | |||
| ஜனதா தளம் கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]- மேற்கு சம்பாரண் மாவட்டம்
- முன்னாள் மக்களவை தொகுதிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Election Section of the District at a Glance". West Champaran district website. Archived from the original on 2009-04-23. Retrieved 2009-06-26.