அரரியா மக்களவைத் தொகுதி
Appearance
அரரியா மக்களவைத் தொகுதி [ edit ] | |
---|---|
தற்போதைய மக்களவை உறுப்பினர் | Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3632717 |
கட்சி | Qualifier Political party (102) is missing under P585 in d:Q3632717 |
ஆண்டு | 2014 Election |
மாநிலம் | பீகார் |
அரரியா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
சட்டசபைத் தொகுதிகள்
[தொகு]இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- நர்பத்கஞ்சு (46)
- ரானிகஞ்சு (47)
- ஃபார்பிஸ்கஞ்சு (48)
- அரரியா (49)
- ஜோகீஹாத் (50)
- சிக்டீ (51)
மேலுள்ள அனைத்து தொகுதிகளும் அரரியா மாவட்டத்தில் உள்ள பகுதிகளைக் கொண்டவை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 1977, மகேந்திர நாராயண் சர்தார், ஜனதா தளம்
- 1980, துமர் லால் பைதா, இந்திய தேசிய காங்கிரசு
- 1984, துமர் லால் பைதா, இந்திய தேசிய காங்கிரசு
- 1989, சுக்தியோ பஸ்வான், ஜனதா தளம்
- 1991, சுக்தியோ பஸ்வான், ஜனதா தளம்
- 1996, சுக்தியோ பஸ்வான், ஜனதா தளம்
- 1998, ராம்ஜே தாஸ் ரிஷிதியோ, பாரதிய ஜனதா கட்சி
- 2004, ராம்ஜே தாஸ் ரிஷிதியோ, பாரதிய ஜனதா கட்சி
- 2014: தஸ்லீமுதீன்[3]
நாடாளுமன்றத் தேர்தல்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.
- ↑ தேர்தல் முடிவுகள், இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-22. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.