நாலந்தா மக்களவைத் தொகுதி
Appearance
நாலந்தா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
சட்டசபைத் தொகுதிகள்
[தொகு]இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- அஸ்தாவான் சட்டமன்றத் தொகுதி (171)
- பிஹார்சரீப் சட்டமன்றத் தொகுதி (172)
- ராஜ்கீர் சட்டமன்றத் தொகுதி (173) (தலித்)
- இஸ்லாம்பூர் சட்டமன்றத் தொகுதி (174)
- ஹில்சா சட்டமன்றத் தொகுதி (175)
- நாலந்தா சட்டமன்றத் தொகுதி (176)
- ஹர்னவுத் சட்டமன்றத் தொகுதி (177)
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 2014: கவுசலேந்திர குமார்[2]
நாடாளுமன்றத் தேர்தல்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு - 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4467 பரணிடப்பட்டது 2013-04-07 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை